OL ICT 2009 DBMS
20. பொதுப் புலங்களினால் ஒன்றாக இணைக்கப்பட்ட அட்டவணைகளைக் கொண்ட தரவுத் தளம் (1) தட்டைக் கோப்புத் (flat-file) தரவுத் தளம் எனப்படும். (2) ஒருமுகப்படுத்தப்பட்ட (centralized) தரவுத் தளம் எனப்படும். (3) விரவல் (distributed) தரவுத் தளம் எனப்படும். (4) தொடர்புநிலைத் (relational) தரவுத் தளம் எனப்படும். 21. தரவுத் தளமொன்றின் அட்டவணையொன்றில் Memo புலமானது பயன்படுத்தப்படுவது (1) நீண்ட பாடங்களை (lengthy text) களஞ்சியப்படுத்துவதற்கு (2) செவிப்புலத் துண்டங்களை …
Read More »Input Devices – உள்ளீட்டுக் கருவிகள்
கணினிக்குத் தரவுகளை உள்ளீடு செய்யப் பயன் படும் சாதனங்கள் உள்ளீட்டுக் கருவிகள் எனப்படுகின்றன. சாவிப்பலகை (Keyboard) கணினிக்குத் தரவுகளை உள்ளீடு செய்யப் பயன் படும் பொதுவான பயன் பாட்டிலுல்ள ஒரு கருவி சாவிப்பலகையாகும். அது அமைப்பில் தட்டெழுத்துப்பொறியின் சாவிப்பலகை போல் இருந்தாலும் அதில் மேலதிகச் செயற்பாடுகளுக்காக மேலதிக சாவிகள் உள்ளன. பொதுவாகச் சாவிப்பலகைகளில் 101 / 102 தொடக்கம் 104 அல்லது 108 வரையான சாவிகள உள்ளன. சாவிப்பலகையில் ஆங்கில் …
Read More »OL ICT 2008 DBMS
27. பதிவு ஒன்றினைத் (record) • தனித்துவமாக (unique) இனங்காண்பதற்காக அட்டவணையொன்றில் (table) அடங்கியருக்கும் சிறப்பான” புலம் …………….. புலமாகும். (1) சாவி (kcy) (2) பிரதான (main) (3) மாற்று (alternate) (4) முதலான (primary)
Read More »Output Devices-வருவிளைவுச் சாதனங்கள்
கணினிக்கு உள்ளீடு செய்யப்பட்ட தரவுகளை செயற்பாட்டுக்கு உட்படுத்தி வெளியீடாக (வருவிளைவாக) பயனருக்கு வழங்கப் பயன்படும் சாதனங்களை வருவிளைவுச் (வெளியீட்டு) / சாதனங்கள் எனப்படும். கணினித் திரை (Monitor / Screen) எவ்வகைக் கணினியிலும் காணக்கூடிய பிரபல்யமானயமான ஒரு வெளியீட்டுக் கருவி கணினித் திரையாகும். இது மென் பிரதியாக (soft copy) தகவலை வெளியிடுகிறது. இதனை கட்புலக் காட்சி அலகு (Visual Display Unit) எனவும் அழைக்கப்படும். கணினித் திரையில் பல …
Read More »
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil