A/L GIT

Spreadsheet Model Question

spreadmodelgit

மாதிரி வினா: விற்பனைப் பகுப்பாய்வு (Sales Analysis) ஒரு புத்தக விற்பனை நிலையத்தின் மேலாளர், கடந்த ஒரு வாரத்தில் விற்கப்பட்ட புத்தகங்களின் தரவுகளைக் கொண்டு ஒரு விரிதாளை (Spreadsheet) உருவாக்குமாறு உங்களிடம் கேட்டுள்ளார். அதன் விபரங்கள் பின்வருமாறு: விற்பனை நிலையத்தில் 5 வகையான புத்தகங்கள் விற்கப்படுகின்றன. அவை: சிறுவர் கதைகள் (Children), நாவல்கள் (Novels), கவிதைகள் (Poetry), வரலாறு (History) மற்றும் அறிவியல் (Science). (a) இந்த விரிதாள் புத்தகத்தின் …

Read More »

GIT 2023-2024 Q-6 HTML

html git 23

The following diagram shows a browser display of a web page . Write the required HTML code to display the information on the web browser display. State clearly your assumptions, if any. Assumption: Use <h1> for the main title, <h2> for animal names, <p> for descriptions, and <ul> for the …

Read More »

OL ICT 2017 DBMS

2017

19 தொடக்கம் 22 வரையுள்ள வினாக்கள் மாணவர்களின் பாடப் புள்ளிகளைத் தேக்கி வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பின்வரும் தரவுத்தள அட்டவணைகளின் சேகரிப்பை அடிப்படையாகக் கொண்டவை. 19. பாட அட்டவணையில் எத்தனை புலங்கள் (fields) உள்ளன? (1) 2                 (2) 3                 (3) 4                 (4) 6 20. மாணவர் அட்டவணைக்கு முதன்மைச் சாவியாகத் (primary key) தெரிந்தெடுப்பதற்கு மிகவும் உகந்த புலம் யாதாக இருக்கும் ? (1) …

Read More »

OL ICT 2017 Spreadsheet Questions

15. ஒரு விரிதாளின் ஒரு கலத்தில் சூத்திரம் =2^3+(5-3)*6/4 நுழைக்கப்படுமாயின், அக்கலத்தில் காட்சிப்படுத்தப்படும் எண் யாதாக இருக்கும்?  (1) 5                (2) 8.5              (3) 11               (4) -1.25 16, 17 ஆகிய வினாக்கள் தரப்பட்ட விரிதாளையும் கீழே தரப்பட்ட தகவல்களையும் அடிப்படையாய்க் கொண்டவை. * ஒரு வட்டத்தின் பரிதியைச் சூத்திரம் 2⌅r ஐக் கொண்டு ஆரை பரிதி கணிக்கலாம்; இங்கு  ⌅ ஆனது வட்டத்தின் ஆரையாகும்.  …

Read More »