விளையாட்டுப் பொருள்கள் விற்பனைக்குள்ள கடையொன்றில் கிடைக்கக்கூடிய விளையாட்டுப் பொருள்கள் பற்றிய தரவுகளை தரவுத்தள அட்டவணையொன்று கொண்டுள்ளது. கிடைக்கக்கூடிய விளையாட்டுப் பொருள்களாவன கிரிக்கெற் மட்டைகள், ரென்னிஸ் பந்துகள், கரப் பந்துகள், வலைப் பந்துகள் மற்றும் பட்மின்ரன் மட்டைகள் ஆகியனவாகும். அட்டவணையிலுள்ள ஒரு விளையாட்டுப் பொருள் பற்றிய தரவானது (1) புலம் (field) எனப்படும். (2) அந்நியச் சாவி (foreign key) எனப்படும். (3) படிவம் (form) எனப்படும். (4) …
Read More »DBMS- Database Management System தரவுத் தள முகாமை
ஏதோவொரு விடயம் சார்ந்த ஒன்றோடொன்று தொடர்பு பட்ட, ஒழுங்கு படுத்தப்பட்ட தரவுகளின் தொகுதியே தரவுத் தளம் (Database) எனப்படுகிறது. ஒரு தரவுத் தளத்திலிருந்து தேவையான போது தரவுகளை மீளப் பெறவோ அல்லது வேறு செயற்பாடுகளுக்குட்படுத்தவோ முடியும். தரவுத் தளம் என்பதற்கு உதாரணமாக ஒரு பாடசாலையில் கற்கும் மாணவர்களின் விவரம், தொலைபேசி விவரக்கொத்து (telephone directory) , வாக்காளர் பட்டியல், Contact List (தொடர்புப் பட்டியல்) போன்றவற்றைக் குறிப்பிடலாம். தரவுத்தளங்கள் …
Read More »OL ICT 2013 DBMS
22, 23 இற்கு விடையளிப்பதற்கு கணினிப் பாகங்களை விற்பனை செய்யும் கடையொன்றில் பயன்படுத்தப்படும் கீழே தரப்பட்டுள்ள தரவுத்தள அட்டவணையைக் கருதுக. அட்டவணையிலுள்ள ஒரு கணினிப் பாகம் தொடர்பான சகல தரவுகளும்(1) புலம் (கநைடன) எனப்ப டும். (2) சாவி (மநல) எனப்படும்.(3) வினவல் (ஙரநசல) எனப்படும். (4) பதிவு (சநஉழசன) எனப்படும்.இவ்வட்டவணையிலுள்ள புலங்கள் எத்தனை ?(1) (2) 3 (3) 4 (4) 12 ஒரு தரவுத்தள அட்டவணையின் முதற் …
Read More »ICT Quiz 1-Computer Fundamentals
OL ICT Spreadsheet 2014
13 மற்றும் 14 இரு வினாக்கள் தரப்பட்டுள்ள விரிதாளை அடிப்படையாகக் கொண்டவை =$A$2+A3 எனும் சூத்திரத்தை கலம் (cell) A4 கொண்டுள்ளது. இச் சூத்திரம் கலம் A5 இற்குப் பிரதி செய்யப்பட்டால் காட்சிப்படுத்தப்படும் பெறுமானம் யாது?(1) 2 (2) 4 (3) 6 (4) 8கலம் C2 இல் =sum(A2:B2) எனும் சூத்திரம் எழுதப்பட்டுள்ளது. கலம் C2 இலுள்ள சூத்திரம் C3 இற்குப் பிரதி செய்யப்பட்டால் கலம் C3 இல் …
Read More »
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil