27. பதிவு ஒன்றினைத் (record) • தனித்துவமாக (unique) இனங்காண்பதற்காக அட்டவணையொன்றில் (table) அடங்கியருக்கும் சிறப்பான” புலம் …………….. புலமாகும். (1) சாவி (kcy) (2) பிரதான (main) (3) மாற்று (alternate) (4) முதலான (primary)
Read More »Output Devices-வருவிளைவுச் சாதனங்கள்
கணினிக்கு உள்ளீடு செய்யப்பட்ட தரவுகளை செயற்பாட்டுக்கு உட்படுத்தி வெளியீடாக (வருவிளைவாக) பயனருக்கு வழங்கப் பயன்படும் சாதனங்களை வருவிளைவுச் (வெளியீட்டு) / சாதனங்கள் எனப்படும். கணினித் திரை (Monitor / Screen) எவ்வகைக் கணினியிலும் காணக்கூடிய பிரபல்யமானயமான ஒரு வெளியீட்டுக் கருவி கணினித் திரையாகும். இது மென் பிரதியாக (soft copy) தகவலை வெளியிடுகிறது. இதனை கட்புலக் காட்சி அலகு (Visual Display Unit) எனவும் அழைக்கப்படும். கணினித் திரையில் பல …
Read More »Block Diagram of the Computer System
உள்ளீட்டு அலகு (Input Unit) கணினிக்குத் தரவுகள் உள்ளீட்டு அலகினூடாக வழங்கப்படும். உள்ளீட்டு அலகில் பயன் படும் சாதனகங்கள் (Input Devices) உள்ளீட்டுச் சாதனங்கள் எனப்படும். உதாரணம் :- விசைப்பலகை, சுட்டி வருவிளைவு அலகு (Output Unit) செயற்பாட்டுக் குட்படுத்தப்பட்ட தரவுகள் வருவிளைவு அலகினூடாகப் பயனருக்கு வழங்கப்படும். வருவிளைவுச் சாதனம் என்பது, தகவல்களையும், பிற விடயங்களையும் புறத்தே பெறுவதற்குப் பயன்படும் சாதனங்களாகும். உதாரணம்:- கணனித் திரை, அச்சுப்பொறி, ஒலிபெருக்கி, மைய …
Read More »Storage Devices தேக்கச் சாதனங்கள்
துணை நினைவகம் அல்லது துணை தேக்கச் சாதனம் (Secondary Memory / Auxiliary Storage) துணை நினைவகம் அல்லது துணைத் தேக்கம் என்பது தரவுகளை நிரந்தரமாக தேக்கி வைக்கும் துணையுறுப்பாகும். இது புறத் தேக்கம் எனவும் அழைக்கப்படும். தேக்கச் சாதனக்களின் கொள்ளளவு பைட் (byte) இல் அளவிடப்படுகிறது. காந்த ஊடகச் சாதனங்கள் Magnetic Devices காந்த ஊடகச் சாதனங்கள் காந்த ஏற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் தரவுகளைத் தேக்கி வைக்கின்றன. வன் …
Read More »OL ICT 2015 DBMS
25 தொடக்கம் 27 வரையுள்ள வினாக்கள் பின்வரும் தரவுத்தளத்தை அடிப்படையாகக் கொண்டவை. தரப்பட்டுள்ள அட்டவணைகள் ஒரு புத்தகக் கடையில் விற்பனைக்குள்ள புத்தகங்களையும் (Books) அவற்றின் வெளியீட்டாளர்களையும் (Publishers) பற்றிய தரவுகளைக் காட்டுகின்றன. 25. Book அட்டவணையில் உள்ள Unit_Price இற்கு மிகவும் பொருத்தமான தரவு வகை (data type) யாது? Book ml;ltizapy; cs;s Unit_Price ,w;F kpfTk; nghUj;jkhd juT tif (data type) ahJ? (1) Currency …
Read More »
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil