Input Devices – உள்ளீட்டுக் கருவிகள்

கணினிக்குத் தரவுகளை உள்ளீடு செய்யப் பயன் படும் சாதனங்கள் உள்ளீட்டுக் கருவிகள்  எனப்படுகின்றன.

  • சாவிப்பலகை (Keyboard)

கணினிக்குத் தரவுகளை உள்ளீடு செய்யப் பயன் படும் பொதுவான பயன் பாட்டிலுல்ள  ஒரு கருவி சாவிப்பலகையாகும். அது அமைப்பில் தட்டெழுத்துப்பொறியின் சாவிப்பலகை போல் இருந்தாலும் அதில் மேலதிகச் செயற்பாடுகளுக்காக மேலதிக சாவிகள் உள்ளன. பொதுவாகச் சாவிப்பலகைகளில்  101 / 102 தொடக்கம் 104 அல்லது 108 வரையான சாவிகள உள்ளன. சாவிப்பலகையில் ஆங்கில் எழுத்துக்களின் அமைவிடத்தைப் பொருத்து  QWERTY / DVORAK  என இரு சாவிப் பலகை வகைகள் உள்ளன. எனினும் QWERTY  வகை சாவிப்பலகைகளே அதிகம் பயன் பாட்டிலுள்ளன.

  • சுட்டி Mouse

சுட்டியானது கணினியின் பொதுவான ஒரு உள்ளீட்டு கருவியாகும். இது ஒரு சுட்டும் கருவி (pointing device) எனவும் அழைக்கப்படும்.  

சுட்டிகளில mechanical mouse (ball mouse), optical mouse, laser mouse  எனப் பல வகைகள் உள்ளன. எனினும் தற்போது optical mouse என்பதே அதிக பயன் பாட்டிலுள்ளது.

Left mouse button, right mouse button, scroll button என மூன்று பட்டன்கள் காணப்படும்

Click(left), Right click, Double click, Scrolling, Pointing, Drag & drop என்பன மவுஸ் மூலம்  (Mouse actions) செயற்பாடுகளாகும்.

தற்போது வயரில்லா (wireless mouse) சுட்டிகளும் பயன் பாட்டிலுள்ளன.

  • Touchpad
  • மடிக்கணினிகளில் சுட்டும் சாதனமாக Touch pad  பயன் படுத்தப்படுகிறது. இது மடிக்கணினிகளில் சாவிப்பலகைக்குக் கீழே காணப்படும்.
  • Track Ball
  • இது ஒரு சுட்டும் சாதனம். சுட்டியைப் போன்ற ஆனால் சுட்டிய தலை கீழாகப் பார்த்தால் தோன்றும் அமைப்புக் கொண்டது Track Ball. பழைய விசைப் பலககைகளின் ஓரத்திலும் இது பொருத்தப்பட்டிருக்கும். எனினும் தற்போது பயன் பாட்டிலில்லை.
  • Touch Screen Display தொடுதிரை
  • கைவிரலைப் பயன் படுத்தி திரையில் தொடுவதன் மூலம் தொடுதிரையில் தரவு உள்ளீடு செய்யப்படுகிறது. தொடுதிரை என்பதும் உள்ளீட்டுச் சாதனமாகவும் வருவிளைவுச் சாதனமாகவும் கருதப் படுகிறது. மடிக்கணினி, டேப்லட் கணினி, செல்லிடத் தொலைபேசிகளில் தொடுதிரைகள் அதிகம் பயன் பாட்டிலுள்ளன.
  • Light Pen ஒளிப்பேனா
  • ஒளிப்பேனா என்பது பேனா வடிவில் இருக்கும் மற்றுமொரு சுட்டும் கருவியாகும். இதனைக்  nfhz;L jpiuapy; தெரிவுகளை மேற் கொள்ளலாம். ,J gpujhdkhf(Computer Aided Design) Autocad போன்ற பயன் பாட்டு மென்பொருள்களில்  Designing NtiyfSf;fhf gad;gLj;jg;gLfpwJ.
  • Microphone
  • குரலைப்  பதிவு  செய்யவும். மேலும் இணையம்  வழி உரையாடல்களுக்கும் (chat) குரல் வழியே கட்டளைகளை வழங்கி  (Speech recognition / Voice command) கணியை இயக்கவும் மைக் பயன் படுகிறது.
  • Digital Camera/டிஜிட்டல் கமராக்கள் படங்களை டிஜிட்டல் முறையில் சேமிக்கின்றன. இவைகள்
  • மூலம் எடுக்கும்படங்களை இலகுவாக கணினியில் சேமிக்கவோஇணையத்தில் பகிரவோ முடியும். டிஜிட்டல் கேமராக்களில் பல வகைகள் உள்ளன. இங்கு பில்ம் சுருளைக்குப் பதிலாக Memory Chip பயன்படுத்தப்படுகிறது.
  • WebCam
  • இது இணையம் வழியே நேருக்கு நேர் முகம் பார்த்து உரையாடுவதற்குப் பயன் படும் ஒரு வகை டிஜிட்டல் கேமராவாகும்.  மடிக்கணிகளில் இக்கேமரா திரையின் மேற்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும்.
  •  CCTV camera (Closed Circuit TeleVision)
  • இது நிறுவனங்களிலும் வீடுகளிலும் பிறர் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் சாலை விதிகளை மீறுவோரைக் கண்காணிக்கவும்  பாதுகாப்பு நோக்கில் நிறுவப்படும் ஒரு வகை கேமரா வாகும்.
  • IP camera :
  • மேலே குறிப்பிட்ட CCTVகேமராவை இணையத்துடன் தொடுத்து கையடக்கக் கருகள் மூலம் (mobile phone, tablet PC) ஓர் இடத்தைக் கண்காணிப்பயன் படும் கேமரா.
  • Video camera-
  • நிகழ்வுகளைப் பதிவு செய்யவும் நேரடியாக இணையம் வழியே அல்லது தொலைக்காட்சி வழியே ஒளிபரப்பவும்  (live streaming)  பயன் படுகிறது.  
  • Joy Stick  / Game pad
  • விசைப் பலகையையோ சுட்டியையோ பயன் படுத்தாது கணினி  விளையாட்டுக்களில் ஈடுபட Joy Stick  மற்றும்  Game pad  உதவுகின்றன.

  • Scanner வருடி
  • வருடி மூலம் படங்களை (images) ஸ்கேன் செய்து டிஜிட்டல் வடிவில்  . மாற்றிக் கணினியில்  சேமிக்கலாம். இச்செயற்பாட்டை image Scanning எனப்படும். 
  • Optical Character Recognition/ Reader (OCR)
  • அச்சிடப்பட்ட அல்லது கையெழுத்திலான ஆவணங்களை மேலே குறிப்பிட்ட வருடி மூலம் ஸ்கேன் செய்து OCR எனும் – Optical Character Recognition தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தி எழுத்து வடிவில் (editable text) டைப் செய்யாமலேயே மாற்றிக் கொள்ளலாம்.  இதனை  Document Scanning எனப்படும்.
  • Optical Markup Reader (OMR)
  • பென்சில் அல்லது விசேட பேனா கொண்டு புள்ளடியிடப்பட்ட பல் தேர்வு வினாக்களுக்கான விடைப் பத்திரங்களைத் திருத்துவதில் இக்கருவி பயன் படுகிறது. இதனைப் பயன் படுத்துவதன் மூலம் ஒரு மணி நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விடைப் பத்திரங்களைத் திருத்தலாம் பரீட்சை நடாத்தும் நிறுவனங்களில் இதன் பயன்பாடு அதிகம்.
  • Bar Code Reader  பட்டைக் குறிமுறை வாசிப்பான்
  • பொருட்கள் மீது அச்சிடப்படும் பட்டைக் குறிமுறைகளை வாசித்து அதனோடு பொருத்தியுள்ள கணிக்குச் செலுத்துவதற்கு இக்கருவி பயன் படுகிறது. பட்டைக் குறிமுறையில் ஒரு பொருளைத் தயாரித்த நிறுவனத்தின் பெயர், நாடு, தயாரித்த திகதி, தொடரிலக்கம், விலை  போன்ற பல விவரங்கள் பொதிந்திருக்கும். வியாபார நிறுவனங்கள், நூல்நிலையங்களில்  இதன் பயன் பாடு அதிகம்.
  • Magnetic Ink Character Recognition காந்த மை வரியுரு வாசிப்பான்
  • காசோலைகளின் கீழே விசேட காந்தப் புலம் கொண்ட மை கொண்டு அச்சிடப்படும் காசோலை இலக்கங்களை இனம் காண இக்கருவி பயன் படுகிறது. வங்கிகளில் இதன் பயன் பாடு அதிகம்.
  • Digitizer டிஜிடைஸர்
  • அனலோக் வடிவிலுள்ள தரவுகளை டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்ற Digitizer கருவி பயன்படுகிறது. தொலைக் காட்சி மற்றும் வீடியோ கேமராவிலிருந்து படங்களை கணினியில் சேமிக்கக் கூடியவாறு டிஜிடைஸர் மாற்றுகிறது. இது கிரபிக் டேப்லட் எனவும் அழைக்கப்படும். கிரபிக்ஸ் மற்றும் படங்களை பைனரி வடிவத்தில் மாற்றுவதனால் அப்பெயர் வழங்கப்படுகிறது.   

About admin

Check Also

OL ICT 2008 DBMS

27. பதிவு ஒன்றினைத் (record) • தனித்துவமாக (unique) இனங்காண்பதற்காக அட்டவணையொன்றில் (table) அடங்கியருக்கும் சிறப்பான” புலம் …………….. புலமாகும். …

17 comments

  1. இப்போது உள்ளீட்டுக் கருவிகள் பற்றிய தகவல்கள் மிகவும் பயனுள்ளவை. சாவிப்பலகையின் பங்கிற்கு மேலதிக சாவிகள் உள்ளதாகவும், பல்வேறு செயல்பாடுகளை ஆதரிக்கின்றன எனும் கருத்து தனிப்பட்ட முறையில் முக்கியமாகவே உள்ளன. இது குறிப்பாக தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் அடிப்படையாகச் செயல்படுகிறது. இதற்கான வேறு தகவல்களை அடைவதற்காக நான் ஒரு YouTube transcript generator பயன்படுத்துகிறேன்.

  2. Simple and well explained. Exactly what the internet needs more of. AI translation earbuds

  3. மிகவும் வலியுறுத்தப்பட்டுள்ள உங்கள் விளக்கம் சாவிப்பலகைகளின் மேலதிகச் செயல்பாடுகள் பற்றி உள்ளது. குறிப்பாக, 101 முதல் 108 வரையிலான சவும் சாவிகள் உள்ளன என்பதைக் குறிப்பிடுவது தகவலுக்கு அருமை. இது உருவாக்கத் தேவையான பல்வேறு செயல்பாடுகளுக்கு உதவுகிறது. உங்கள் விவரிப்பு நிச்சயமாகப் பயனளிக்கும். நான் முன்னணி உள்ளீட்டு கருவிகளை புரிந்துகொள்ள மிகவும் உதவியான free resource ஆக engineering reference charts ஐப் பயன்படுத்துகிறேன்.

  4. உள்ளீட்டுக் கருவிகள் பற்றிய விளக்கம் வசதியாக உள்ளது, குறிப்பாக சாவிப்பலகையின் செயல்பாடுகள் குறித்து. இத்தகைய தகவல்கள் நமக்கு கணினியின் அடிப்படைகளை சிறப்பாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன. எனக்குத் தங்கள் அசுத்தங்களை சீக்கிரமாக மாற்ற, நான் ஒரு room redesign tool பயன்படுத்துகிறேன்.

  5. இந்தக் கட்டுரையில் சாவிப்பலகையின் செயல்பாடுகள் குறித்த விளக்கம் மிகவும் விளக்கமாக இருக்கிறது. நமது கணினி அறிவுக்கான அடிப்படைகள் புரிந்துகொள்ள இது உதவியாக அமையும். மேலும், உள்ளீட்டுக் கருவிகள் தொடர்பான தகவல்கள் மிகவும் தேவையானவை. கணினியில் தரவுகளை சரியாக உள்ளீடு செய்வது எப்படி என்பதைப் புரிந்து கொள்வதற்கு நான் நிறைய சமயம் ஒரு cross stitch pattern maker பயன்படுத்துகிறேன்.

  6. உள்ளீட்டுக் கருவிகள் பற்றி இவ்வாறு விரிவாகவும் தெளிவாகவும் விளக்குவது சிறந்தது. குறிப்பாக சாவிப்பலகையில் உள்ள 101 மற்றும் 104 சாவிகள் பற்றிய விவரங்களுக்கு இங்கு அடுத்தடுத்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் ஒவ்வொரு பயனருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் அவர்கள் அதை கணினி வேலைகளுக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பதை புரிந்துகொள்ள உதவுகிறது. எனக்கு உதவுவதற்காக, நான் ஒரு paycheck calculator பயன்படுத்துகிறேன்.

  7. உள்ளீட்டுக் கருவிகள் பற்றிய தகவல்கள் மிகவும் சாதகமாக உள்ளன, குறிப்பாக சாவிப்பலகையின் சாவிகள் பல விவரங்களை உள்ளீடு செய்ய எப்படி உதவுகிறது என்பதற்கான விளக்கம். செய்திகளின் அனுமானம் மற்றும் தகவல்களின் வழங்கலில் உருவாக்குதலுக்கு இது மிகவும் முக்கியமானது. எனக்கு எப்பொழுதும் உதவி ஆனது free AI video maker என்று ஒரு சாணீர்.

  8. உள்ளீட்டுக் கருவிகள் பற்றி குறிப்பிடப்பட்ட தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது, குறிப்பாக சாவிப்பலகையின் அடிப்படைக் குணங்கள் மற்றும் அதில் உள்ள மேலதிக செயல்பாடுகள் பற்றிய விளக்கம் பயனுள்ளதாக தெரிகிறது. இதுபோலவும், கணினி பயன்பாட்டின் அடிப்படைகளை மேம்படுத்துவதற்கான இத்தகைய தகவல்கள் எம்மை சிறப்பான முறையில் முன்னேற்ற உதவுகின்றன. நான் சில காலமாக Hop Earth guide பயன்படுத்தி வருகிறேன், இது எனக்கு சிக்கல்களை எளிதாக தீர்க்க உதவுகிறது.

  9. இந்த பதிவில் உள்ள சாவிப்பலகை மற்றும் அதன் வகைகள் குறித்த விளக்கம் நான் மிகவும் ஈடுபட்டேன். சாவிகளின் எண்ணிக்கை மற்றும் அதன் வேல்லாமியைப் பற்றிய தகவல்கள், கணினி பயனர்களுக்கு முக்கியமான அறிவுரை அளிக்கின்றன. இது தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப ஒரு சாவிப்பலகை தேர்வு செய்வதற்கு வழிகாட்டுகிறது. எனக்கு இது போன்ற உள்ளீட்டுக் கருவிகளை வடிவமைக்க உதவும் free resource இல் emoji kitchen உடன் நான் வேலை செய்கிறேன்.

  10. உள்ளீட்டுக் கருவிகள் பற்றிய உங்கள் விளக்கத்தில் சாவிப்பலகையின் முக்கியத்துவம் மற்றும் அதின் செயற்பாடுகள் குறித்து சொன்னது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. குறிப்பாக 101/102 சாவிகளின் வரிசை சமர்ப்பிப்பு அதிகமாக நம்மை கணினி செயலாக்கத்திற்கான அடிப்படையைப் புரிந்துகொள்ள உதவுகிறது. நான் எப்போதும் sports card checklist உடன் என் கார்ஃபில் உள்ள சாவிகளை ஒப்பீடு செய்து பார்க்கிறேன்.

  11. இந்தப் பதிவில் உள்ளீட்டுக் கருவிகள் பற்றிய விவரங்கள் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது, குறிப்பாக சாவிப்பலகையின் பல்வேறு சாவிகளின் முக்கியத்துவம். 101 முதல் 108 வரை உள்ள சாவிகள் பயனர் அனுபவத்தை எப்படி மேம்படுத்தும் என்பதற்கான விளக்கம் சிறந்தது. குறிப்பாக கிளைப் சாவிகள் மற்றும் மேலதிகச் செயல்பாடுகள் எவ்வாறு பல்வேறு பயன்பாடுகளை எளிதாக்குகின்றன என்பதில் நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். இதற்காக நான் எப்பொழுதும் உதவி ஆனது fantasy trade calculator.

  12. நிறுவினர்களின் தரவுகளை உள்ளீடு செய்யும் கருவிகளின் வகைகள் மிகவும் வர்ணனைப் பெற்றுள்ளன, குறிப்பாக சாவிப்பலகையின் ஒத்திசைவு பற்றி. சாவிகளின் தேதியுமற்றும் அதிகமான செயல்பாடுகளை நாடி தேர்வு செய்வதில் உள்ள கற்றல் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இவை அனைத்து பயன்பாட்டாளர்களுக்கும் கணினி தொழில்நுட்பங்களை புரிந்துகொள்வதில் நமக்கு உதவுகின்றன. மேலும், நான் எப்போதும் உதவி பெறும் free browser horror game பற்றி என்னுடைய நண்பர்களுடன் பரிந்துரைக்கிறேன்.

  13. சாவிப்பலகையின் 101 / 102 முதல் 104 அல்லது 108 வரை உள்ள சாவிகளின் விவரங்கள் மிகவும் ஆர்வமுள்ளதாகும். இவை எப்படி கணினியின் தகவல்களை உள்ளீடு செய்ய உதவுகின்றன என்பதைக் குறிப்பிக்கும் போது, இது வழக்கம் போல் எளிதானது. கணினி செயல்பாடுகளை சரியாகப் புரிந்துகொள்ள, இந்த விளக்கங்கள் எங்களுக்கு உதவலாம். எனக்கு இது போன்ற தகவல்களுக்கு எப்போதும் மிகவும் உதவியிருக்கிறது, குறிப்பாக gold melt value calculator கொண்டு தெரிந்து கொள்ளும் போது.

  14. இப்பகுதியில் உள்ளீட்டுக் கருவிகள் பற்றிய விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது, குறிப்பாக 101 / 102 தொடக்கம் 104 அல்லது 108 வரை உள்ள சாவிகள் குறித்து. இது என்னால் கணினியின் செயல்பாட்டைப் புரிந்துகொள்ள உதவுகிறது. அதனைப் போலவே, வெளிப்படையாகவும் தொழில்நுட்பத்திற்கான அடிப்படையும் கற்றுக்கொள்ளலாம். எனக்கு எப்போதும் உதவி ஆனது yes or no wheel.

  15. இந்த கட்டுரை உள்ளீட்டுக் கருவிகள், குறிப்பாக சாவிப்பலகையின் பயன்பாடு குறித்த நீளம் மற்றும் திருப்பங்களை அனைவருக்கும் எவ்வளவு முக்கியமாகும் என்பதை வலியுறுத்துகிறது. 101, 102, அல்லது இன்னும் 108 சாவிகள் உள்ள சாவிப்பலகைகளைப் பற்றி குறிப்பிட்ட தகவல்கள், சரியான உள்ளீட்டிற்கான பெற்றியை எவ்வளவு மூன்று அடிப்படைகளை நமக்கு வழங்குகிறது என்பதை நமக்கு தெளிவாக விளக்குகிறது. வடிவமைப்புக்கு தேவையான தகவல்களை நன்றாகப் புரிந்துகொள்ள, நான் ஒரு PDF translation tool பயன்படுத்துகிறேன்.

  16. இந்தக் கட்டுரையில் உள்ளீட்டுக் கருவிகள் மற்றும் குறிப்பாக சாவிப்பலகையின் செயற்பாடுகள் பற்றி கொடுக்கப்பட்ட விளக்கம் மிகவும் பயனுள்ளதாகும். 101 மற்றும் 102 சாவிகள் உள்ள சில சாதனங்களின் முக்கியத்துவம் மற்றும் அவற்றின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளுவது முக்கியமானது. இத்தகைய தகவல்கள் நமை கணினியினের அடிப்படைகளை வலுப்படுத்த உதவுகின்றன. கற்றலுக்காக, நான் ஒரு daily calorie calculator பயன்படுத்துகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *