A/L GIT

GIT Pastpaper Block Diagram / Computer System 2010-2017

GIT 2010 (b) ஒரு கணினித் தொகுதியின் கட்ட (block) வரிப்படம் கீழே தரப்பட்டுள்ளது. (i) A, B, C, D, E என்னும் எழுத்துகள் குறிக்கப்பட்ட கூறுகளைப் பெயரிடுக.(ii) A, D, E ஆகிய கூறுகள் ஒவ்வொன்றுக்கும் இரு உதாரணங்களைத் தருக. (iii) மேற்குறித்த கணினித் தொகுதி பல எண்களின் எண் கணிப்புகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. எக்கூற்றில் இச்செய்பணி (operation) நடைபெறுகின்றது? (iv) மாணவன் ஒருவன் ஒரு கணினித் தொகுதியைப் …

Read More »

GIT Pastpaper 2010-2017 Question No. 6

2009 Question No. 06 (i) ஒருவர் வழமையாக நீண்ட நேரம் கணினியைப் பயன்படுத்துவதால் ஏற்படத்தக்க சுகாதாரப் பிரச்சினைகள் இரண்டினை விளக்குக. (ii) தரவு மறைகுறியாக்கம் (data encryption) என்பதால் கருதப்படுவது யாது என விவரிக்குக. (iii) பாடசாலைப் பிள்ளைகளின் தகவல், தொடர்பாடல் தொழினுட்பவியல் அறிவை மேம்படுத்துவதற்காக இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் மூன்று தொடக்க முயற்சிகளை விளக்குக. 2010 Question No. 06 (a) தகவல். தொடர்பாடல் தொழினுட்பவியல் (ICT) துறையில் …

Read More »