Output Devices-வருவிளைவுச் சாதனங்கள்

கணினிக்கு உள்ளீடு செய்யப்பட்ட தரவுகளை செயற்பாட்டுக்கு உட்படுத்தி வெளியீடாக (வருவிளைவாக) பயனருக்கு வழங்கப் பயன்படும் சாதனங்களை வருவிளைவுச் (வெளியீட்டு) / சாதனங்கள் எனப்படும். 

கணினித் திரை  (Monitor / Screen)

எவ்வகைக் கணினியிலும் காணக்கூடிய பிரபல்யமானயமான ஒரு வெளியீட்டுக் கருவி கணினித் திரையாகும். இது மென் பிரதியாக (soft copy) தகவலை வெளியிடுகிறது. இதனை கட்புலக் காட்சி அலகு  (Visual Display Unit)  எனவும் அழைக்கப்படும்.  கணினித் திரையில் பல வகைகள் உள்ளன. அவையாவன

கதோட்டுக் கதிர்க் குழாயுடன் கூடிய திரை (Cathode Ray Tube (CRT) Monitor கணினியின் தொடக்க காலத்திலிருந்து இன்று வரை வெளியீட்டு உத்தியாகப் பயன்படுத்தப்படும் இவ்வகைத் திரை அளவில் பெரியதாக இருக்கும் அதேவேளை அதிக அளவு மின்சக்திய நுகர்கின்றது. கணினித்திரையில் வெவ்வேறு தொழிற்நுட்பங்களின் வருகையின் காரணமாக தற்போது  இது படிப்படியாகப் பயன்பாட்டிலிருந்து நீங்குகின்றது.

திரவப் படிகக் காட்சி  Liquid Crystal Display – LCD

சமதளக் காட்சித்  (flat bed)  தொழினுட்பத்துடன் கூடிய இக்கணினித்திரை இரு வளைதகு (flexible) முனைவாக்கிய (polarized) iru மின்வாய்களுக்கிடையே ஒரு பளிங்குக் கரைசலைச் (liquid crystal) சேர்த்து இது உருவாக்கப்படுகிறது.  குறைந்தளவு மின் சக்தியை நுகர்வது மற்றும்  மேசைமீது இதனை வைக்க அதிக இடம் அவசியமில்லை.என்பன அணுகூலங்களாகும்.  This is a flat screen type technology. LCD displays utilize two sheets of polarizing material with a liquid crystal solution between them. LED consumes less electricity.

ஒளிகாலும் இருவாயி  – Light Emitting Diode – LED

ஒளி காலும் இருவாயியைப்  (Light Emitting Diode) பயன் படுத்தி உருவாக்கப்படுகின்றன.
 குறைந்த அளவு மின்சக்தியை  நுகர்கிறது. பொது இடங்களில் காட்சிப் பலகைகள், பெயர்ப்பலகைகள் போன்றவற்றில் தற்போது   LED தொழில் நுட்பமே பயன்படுகிறது.

பல்லூடக எறிவை (Multimedia Projector)

ஒரே நேரத்தில்  பல பேர்  பார்க்கக் கூடியவாறு பெரிய திரையில் காட்சியைப் பெற பல்லூடக எறிவை பயன் படுகிறது. பாடசாலைகளில் கற்பித்தல் கருவியாகவும் வணிக நிறுவனங்களில் பல்வேறு  கூட்டங்களை நடத்துவதற்கும் நிகழ்த்துகைகளைக் (presentation) காண்பிப்பதற்கும் வீடியோ காட்சிகளைக்  காண்பிப்பதற்கும்  பயன்படுத்தப்படுகிறது.  This is the device used to get information output to a wide screen so that several people can view it at the same time. This can be used as a visual aid by a teacher to display presentations, to conduct business meetings or to watch videos for entertainment.

வன்பிரதி  (Hard Copy)

காகிதத்தில் அச்சிடப்பட்ட ஆவணங்களை வன் பிரதி எனப்படுகிறது. தொட்டுணரக்கூடிய கணினி வெளியீடாக வன்பிரதியைக் குறிப்பிடலாம்.

அச்சுப் பொறி   – Printers

திரையில் தோன்றும் தகவல்களை காகிதத்தில் பொறிப்பதே அச்சுப்பொறியின் தொழிலாகும். தெரிவு செய்யப்படும் அச்சுப்பொறியினைப் பொருத்தே காகிதத்தில் வருவிளைவின் தரம் காணப்படும்

அச்சுப்பொறிகள் அழுத்தும் அச்சுப் பொறி (impact printers), அழுத்தா அச்சுப் பொறி (non-impact printers)   என இரு வகைப்படும்.

அழுத்தும் அச்சுப் பொறி (Impact Printers)

அச்சிடும் தொழினுட்த்தில் அழுத்தச்சுப் பொறிகள் முதன்மை வரிசைக்கு உரியனவாகும். இங்கு பொறிமுறை உத்தியானது அச்சிடும் தலை (printer head) எனப்படும் பகுதி தாளின் மீது மோதுவதினூடாக அச்சிடல் நடைபெறுகின்றது. இவ்வழுத்தம் காரணமாக அது தொழிற்படும்போது இரைச்சல் ஏற்படுகிறது.  அச்சிட பயன்படுத்தப்படும் மை நாடா (ink ribbon cartridge) விலை மலிவனதால் மிகவும் இலாபகரமானதாகும்.  வங்கிகள், கடைகள் போன்ற இடங்களில் இவை பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

  1. Daisy Wheel printer
  2. Dot matrix printers
  3. Line printer
  4. Plotter

அழுத்தா அச்சுப்பொறி  (Non Impact Printers)  

இவ்வச்சுப்பொறி பயன்படுத்தப்படும் தாளின் மீது அழுத்துவதில்லை. ஆகையால், இவற்றில் இரைச்சல் ஏற்படுவதில்லை. அச்சுப் பிரதிகள் மிகத் தெளிவாகக் காணப்படும். எனினும், இதற்குப் பயன்படுத்தப்படும் ஊடகம் விலைகூடியது ஆகையால், இதனைப் பயன்படுத்தல் இலாபகரமானதன்று.

  1. Inkjet printers / Bubble jet Printer
  2. Laser printers                          

Daisy Wheel printer

ஆரம்ப கால அச்சுப் பொறிகளில் ஒன்று. தட்டச்சுப் பொறி (type writer) போன்றது.  ஒரு வினாடியில் 25-55 characters per second எழுத்துக்கள் என மிக மெதுவாக அச்சிடும் இவ்வச்சுப் பொறி தற்போது பயன் பாட்டிலில்லை.

Don matrix printers

அச்சுப் பொறியின் தலைப் பகுதியிலுள்ள  ஊசி போன்ற முனைகள் மை தோய்க்கப் பட்ட நாடாவில் மோதுகின்றமையால் சிறிய புள்ளிகளாக தாளின் மீது எழுத்துகளை அச்சிடுகின்றன. அச்சிடுவதற்கு Ribbon cartridge எனும் நாடா பயன் படுத்தப்படுகிறது.

பிற அச்சுப் பொறி;களுடன் ஒப்பிடும் போது இதன் அச்சிடும் வேகம் மிக குறைவானது. இதன் மூலம்; படங்களை துல்லியமாக அச்சிட முடியாததுடன்  அச்சுத் தரமும்; குறைந்தது. ஒரு வினாடியில் 100-600 (உhயசயஉவநசள pநச ளநஉழனெ) எழுத்துக்களை அச்சிடக் கூடியது.

வரி அச்சுப்பொறி (Line Printer)

ஒரு தடவை ஒரு வரி வீதம் அச்சிடும் இப்பொறி

மிகவும் விரைவான அச்சுப்பொறியாகும். இது ஒரு நிமிடத்திற்கு ஏறத்தாழ 3000 வரிகளை அச்சிடத்தக்கது. வணிக நிறுவனங்களில் பாரிய அளவிலான அச்சிடும் தேவைகளுக்கு இது பயன் படுகிறது. 

மைப் பீச்சு அச்சுப் பொறி  Inkjet printers / Bubblejet Printer

Buy Canon Inkjet Printer - PIXMA MG2570S Online in Sri Lanka - SINGER

இவ்வகைப் பிரின்டா; மையை வெப்ப மேற்றுவதன் மூலம்  குமிழிகளை உருவாக்கி எழுத்தாக தெழியச் செய்கிறது. இங்கு அச்சிடுவதற்கு ink cartridge  பயன் படுத்தப்படுகிறது.விலை குறைந்த இவ்வச்சுப் பொறி மூலம்; உயர் தரத்தில் எழுத்துக்களையும் வரைபுகளையும் அச்சிட முடியும். இவை வண்ணத்திலும் அச்சிடக் கூடியது.  மேலும் இவை டொட் மேட்ரிக்ஸ் பிரின்டா;களை விடவும் வேகமானது.. ஒரு வினாடியில் 250  (உhயசயஉவநசள pநச ளநஉழனெ) எழுத்துக்களை அச்சிடக் கூடியது. இதற்கு பயன்படுத்தப்படும் மை விலை அதிகம் என்பதால் அச்சிடுவதற்கான செலவும் அதிகமாகும்.

.லேசர் அச்சுப் பொறி Laser printers

லேசர் அச்சுப்பொறியில் அச்சிடப்பட வேண்டிய பகுதி ஒரு லேசர்க் கற்றையின் மூலம் (ஓர் ஆடியினூடாக) ஓர் ஏற்றிய உருளை (Drum) மீது அனுப்பப்படுவதும் அதன் மீது ஒரு பொறியுறையில் (Cartridge)) உள்ள உலர் மைப்பொடி (Toner) தொடுகையுறுவதனூடாக அச்சிடப்படுதலும் நடைபெறுகின்றன. ஒரு நிமிடத்திற்கு 10 முதல் 20 வரையிலான A4 அளவு தாள்களை அச்சிடுகின்றன.  XU Toner Cartridge  %yk; A4 காகித அலவில் 2000 – 3000 gpujpfis vLf;fyhk.; உயர் தரத்திலான தெளிவான எழுத்துக்களையும் உருக்களையும் அச்சிடுவதற்கு மிகவும் உகந்த சாதனம் லேசர் அச்சுப்பொறியாகும்

வெப்ப அச்சுப்பொறி (Thermal Printer) 

இந்த அச்சுப்பொறியில் வெப்பத்தைப் பயன்ப டுத்தித் தாளின் மீது அச்சிடல் நடைபெறுகின்றது. தன்னியக்கக் காசளிப்புப் பொறி  (ATM) போன்றவற்றில் பற்றுச்சீட்டுகளை அச்சிட்டு வழங்க இது அதிக அளவில் பயன்படுத்தப்படு கின்றது.

வரைவி (Plotter)

கட்டடக் வடிவமைப்புகள், நகரத் திட்டமிடல்கள், கப்பற் பயணத் திட்டங்கள் போன்ற பொறியியல் சார்ந்த வரை படங்களை பெரியளவில் அச்சிட வரைவிகள் பயன்படுத்தப்படுகின்றன.  இங்கு தாளின் மீது ஒரு பேனாவை நகர்த்தி அச்சிடல் நடை பெறுகிறது.  

Audio Output Devices


Speakers

Blaupunkt BLP 3030 TWS Bluetooth Speaker Set - 2x 3W


Headphones / Headsets

Headsets | Dell Shop Sri Lanka

About admin

Check Also

OL ICT 2008 DBMS

27. பதிவு ஒன்றினைத் (record) • தனித்துவமாக (unique) இனங்காண்பதற்காக அட்டவணையொன்றில் (table) அடங்கியருக்கும் சிறப்பான” புலம் …………….. புலமாகும். …

17 comments

  1. கணினித் திரையின் முக்கியத்துவம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து உங்கள் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது. மென் பிரதியின் தகவல்களை வெளியிடுவதில் திரையின் வேகம், தரம் மற்றும் வடிவம் எவ்வாறு பாதிக்கக்கூடும் என்பது குறித்து மேலும் விவரிப்பீர்களா? gold melt value calculator

  2. உலகில் கணினி பயன்பாட்டின் வளர்ச்சி காரணமாக, வருவிளைவுச் சாதனங்களின் தேவையை எந்த அளவிற்கு வேகமாக உயர்ந்தது என்பதே இங்கு ஆராயப்படும் முக்கிய அம்சமாகத் தோன்றுகிறது. குறிப்பாக, கணினித் திரை என்றென்றும்தான் பரந்த வகையில் இனைப்பவர்களால் பயன்படுத்தப்படுகிறது. மென் பிரதியின் விவரங்கள் வெளிப்படுத்தப்படும்போது, உலோகத்துடனான தொடர்பை எப்படி நிறுவுவது என்பதிலுள்ள பல்வேறு முன்னேற்றங்கள் குறித்து உங்கள் கருத்துகள் என்ன? emoji mixer

  3. உங்கள் கட்டுரையில் வருவிளைவுச் சாதனங்களின் வகைகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்து குறிப்பிட்டுள்ளீர்கள். கணினித் திரையின் ரசாயனத்தை மற்றும் பயன்பாட்டு புள்ளிகளை ஆராய்ந்து, அதன் வடிவமைப்பு முறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை பற்றிய மேலதிக விபரங்கள் உள்ளதா? yes or no wheel

  4. கணினித் திரை என்பது கணினியின் செயல்பாட்டில் தோன்றும் முக்கிய خروجی கருவியாகும். அதிலும் குறிப்பாக மென் பிரதியை வெளியிடும் வேகத்தையும் தரத்தையும் பாதிக்கும் காரணிகள் குறித்து மேலும் உங்கள் கருத்துகளை என்னால் மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கிறேன். இதற்கு தொடர்பான தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் ஆழமாக ஆராய்ந்தால் நல்லது. drill bit size chart

  5. கணினித் திரை போன்ற வருவிளைவுச் சாதனங்களின் வேகமான செயல்பாடு மற்றும் அதில் உள்ள முகப்பு அமைப்புகளின் அர்த்தம் குறித்து நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். விசுவல் டிஸ்பிளே யூனிட் என்றால் இதன் செயல்பாட்டில் எந்த விதமான தொழில்நுட்பங்கள் உதவுகின்றன என்பதில் மேலும் விவரங்கள் கொடுத்தால், அவற்றின் தாக்கம் பற்றிய ஆராய்ச்சியால் மேலும் தெளிவு கிடைக்கும். hourly wage calculator

  6. உங்கள் கட்டுரையில் கணினித் திரை பற்றிய குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. அதில் மென் பிரதியாக தகவல்களை வெளியிடுவதில் திரையின் வேகம் மற்றும் தரம் எப்படி முக்கியத்துவம் காணும் என்பதை மேலும் விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். காட்சி அலகின் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் வடிவமைப்பு சிக்கல்களுக்கும் தொடர்பான தகவல்களை வழங்கினால், நான் மேலும் ஆர்வமாக இருக்கும்படி உள்ளது. translate PDF to English

  7. கணினித் திரை என்பது வெளி தகவல்களை மென் பிரதியாக வெளிப்படுத்தும் முக்கிய கருவியாகும். இது வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால், பயனருக்கு விருப்பமான விவரங்களை பயனர் அனுபவத்திற்கேற்ப அளிப்பதில் திரையின் வேகத்தை, தரத்தை மற்றும் வடிவத்தைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்னவாக இருக்கும்? printable coloring pages

  8. உங்கள் கட்டுரையில் கணினி வெளியீட்டு சாதனங்கள் பற்றி உள்ள விளக்கம் சுவாரசியமானது. கணினித் திரை ஒரு முக்கிய இடம் வகிக்கிறது, மேலும் உருவும், தரமும் அதன் செயல்பாட்டை எவ்வாறு பாதிக்கிறதோ, அதன் விளக்கம் நிச்சயமாக முக்கியம். வெளியீட்டு சாதனங்களின் வேகம் மற்றும் தரத்திற்கு மீண்டும் கவனம் செலுத்தி, மென் பிரதியின் செயல்பாடுகளை மேலும் எந்த வகையில் மேம்படுத்தலாம் என்பதையும் ஆராய்வது ஆவனமாக இருக்கும். image to video generator

  9. வருவிளைவுச் சாதனங்களில் கணினித் திரையின் முக்கியத்துவம் மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றிய உங்கள் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கட்புலக் காட்சி அலகு இந்த சாதனத்தின் வடிவமைப்பும், தொழில்நுட்ப முன்னேற்றங்களும் எப்படி பிரதான பங்கு வகிக்கவேண்டும் என்பதைப் பற்றிய மேலதிக தகவல்களை பகிர்ந்தால், பயனுள்ள விவாதம் ஏற்படும் என்று நினைக்கிறேன். protein intake calculator

  10. இனிய வகை வெளியீட்டு சாதனங்கள் மற்றும் அதற்கான பயன்பாடுகள் பற்றிய விளக்கம் மிகவும் பயனுள்ளது. கணினித் திரையின் வேகம், தரம், மற்றும் வடிவம் எவ்வாறு பயனர் அனுபவத்தை பாதிக்கும் என்பதை ஆராய்வது மிகவும் சுவாரஸ்யமாக காரணமாகும். குறிப்பாக, Visual Display Unit என்ற பெயரில் இதற்கான தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பற்றி உங்கள் கருத்துகள் என்ன? who wins this trade

  11. அதிகமாக எண்ணம் செய்யும் கணினித் திரையின் மாந்திரியின் செயல்பாடு குறித்து உங்கள் விளக்கம் மிகவும் உதவிகரமாக உள்ளது. கணினி உறுப்பினர்களின் தரத்தை பொறுத்தால், மென் பிரதியின் முன்னேற்றங்களைப் பார்க்கும் போது வெளியாகும் தகவல்களின் தரம் மற்றும் காட்சியின் அழகும் மிக முக்கியமானவை என படிக்கின்றேன். இதுகுறித்து மேலும் உங்கள் கருத்துக்களை பகிர்வீர்களா? fabric calculator

  12. கருத்தில் குறிப்பிட்டுள்ள கணினித் திரையின் மென் பிரதியாக தகவல்களை வெளியிடும் முக்கியத்துவம் அளவுக்கு அதிகமாக உள்ளது. இதற்கு கூடுதல் விபரம் வழங்கினால், ஓர் பயனர் எப்படி மற்றும் எங்கு திரையை அதிகமாக பயன்படுத்திக்கொள்கிறார்களோ அது பற்றிய ஆராய்ச்சியில், அவர்களுக்கு தெளிவான கருத்துக்களையும் கற்றல்களை உருவாக்கவும் உதவும். மேலும், திரை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்து உங்களின் கருத்துக்களை மதிக்கிறேன். SRT subtitle download

  13. கணினித் திரை ஒரு முக்கியமான வருவிளைவுச் சாதனம் என்பதை நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். இதில், மென் பிரதியாக தகவல்களை வழங்குகின்றது என்பதும் மிகவும் செம்மையானது. ஆனால், திரையின் தரம் மற்றும் காட்சி தெளிவை முதன்மைமாகக் கொண்டு, பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களைப் பற்றிய மேலும் தகவல்களை வழங்கினால், பயனர்களுக்கு சரியான தேர்வு செய்ய உதவும். அதற்கான தற்போதைய பரிணாமங்களைப் பற்றியும் குறிப்பிடுபவராக இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். translation earbuds

  14. கணினித் திரை மற்றும் அதன் பண்புகள் குறித்து நீங்கள் வழங்கிய விளக்கம் உண்மையில் பற்றிய மற்றும் பயனுள்ள விவரங்களை கொண்டுள்ளது. இதற்குப் பிறகு, திரையின் வேகம் மற்றும் தீர்மானம் என்பவை எவ்வாறு பயனர் அனுபவத்தை வெளியீடு செய்ய உதவுகிறது என்பதை மேலும் எடுத்துரைக்கிறீர்களா? மேலும், மென் பிரதியை வெளியிடுவதில் வித்தியாசமான தொழில்நுட்பங்கள் என்னென்ன என்பதை ஆராய்வது குறித்து உங்கள் எண்ணங்களை எதிர்பார்க்கிறேன். baseball card checklist

  15. உங்கள் கட்டுரையில் கணினித் திரையின் முக்கியத்துவம் மற்றும் மென் பிரதியாக தகவல்களை வெளியிடுவதின் செயல்பாடுகள் குறித்து தரப்பட்ட விளக்கம் தனிப்பட்ட முறையில் மிகவும் பண்பட்டது. இந்த விளக்கம், குறிப்பாக, கணினித் திரையின் வேகம் மற்றும் தரம் பயனர் அனுபவத்தை எப்படி வடிவமைப்பது என்பதை ஆழமாக ஆராய்ந்து பார்க்க மகிழ்ச்சி. மேலும், கணினித் திரைகளுக்கிடையில் உள்ள வித்தியாசங்களை மற்றும் அவற்றின் தொழில்நுட்ப முன்னேற்றங்களை பற்றிய உங்கள் கருத்துகளை பற்றி மேலும் நீங்கள் பகிர்வீர்களா? room redesign tool

  16. கணினித்திரையின் மென் பிரதிகளை வெளியிடும் செயல்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்தியாவில் அதிக மக்கள் கொண்டிருப்பதால், கணினித் திரையின் வடிவம் மற்றும் அதன் மேம்பாட்டிற்கான புதிய சாத்தியங்கள் என்னவென்று உங்கள் கருத்துகளைப் பெற்றால் மகிழ்ச்சி அடையிறேன். குறிப்பாக, கட்புலக் காட்சி அலகின் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் எவ்வாறு பயனர் அனுபவத்தை மாற்றலாம் என்பதை ஆராய்வது ஆர்வமுள்ள விஷயம். Hop Earth car not spawning

  17. கணினித் திரை என்பது தகவல்களை மென் பிரதியாக வெளியிடுவதில் முக்கியப்பங்காற்றுகிறது. இதன் வேகம் மற்றும் தரம் மாறுபட்ட தொடர்பில் எப்படி தகவல்களின் தெளிவும், பயன்பாட்டின் மூலமும் பாதிக்கப்படும் என்பதை நீங்கள் மேலும் விளக்கினால், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கணினிகளுக்கான இதர வருவிளைவுச் சாதனங்களுடன் அதற்குத் தொடர்பான ஒப்பீட்டுகள் என்னவென்று உங்கள் திறந்த கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். hide and seek browser game

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *