A/L GIT

OL ICT 2013 DBMS

22, 23 இற்கு விடையளிப்பதற்கு கணினிப் பாகங்களை விற்பனை செய்யும் கடையொன்றில் பயன்படுத்தப்படும் கீழே தரப்பட்டுள்ள தரவுத்தள அட்டவணையைக் கருதுக. அட்டவணையிலுள்ள ஒரு கணினிப் பாகம் தொடர்பான சகல தரவுகளும்(1) புலம் (கநைடன) எனப்ப டும். (2) சாவி (மநல) எனப்படும்.(3) வினவல் (ஙரநசல) எனப்படும். (4) பதிவு (சநஉழசன) எனப்படும்.இவ்வட்டவணையிலுள்ள புலங்கள் எத்தனை ?(1) (2) 3 (3) 4 (4) 12 ஒரு தரவுத்தள அட்டவணையின் முதற் …

Read More »

OL ICT Spreadsheet 2014

13 மற்றும் 14 இரு வினாக்கள் தரப்பட்டுள்ள விரிதாளை அடிப்படையாகக் கொண்டவை =$A$2+A3 எனும் சூத்திரத்தை கலம் (cell) A4 கொண்டுள்ளது. இச் சூத்திரம் கலம் A5 இற்குப் பிரதி செய்யப்பட்டால் காட்சிப்படுத்தப்படும் பெறுமானம் யாது?(1) 2 (2) 4 (3) 6 (4) 8கலம் C2 இல் =sum(A2:B2) எனும் சூத்திரம் எழுதப்பட்டுள்ளது. கலம் C2 இலுள்ள சூத்திரம் C3 இற்குப் பிரதி செய்யப்பட்டால் கலம் C3 இல் …

Read More »

OL ICT 2012 DBMS

தரப்பட்டுள்ள அட்டவணைக் கூறில் எத்தனை பதிவுகள் (records) தேக்கி வைக்கப்பட்டுள்ளன?(1) 2 (2) 3 (3) 4 (4) 6 தரப்பட்டுள்ள அட்டவணைக் கூறில் தரவுகளைத் தேக்கி வைப்பதற்கு எத்தனை புலங்கள் (fields) பயன்படுத்தப்படுகின்றன ?(1) 2 (2) 3 (3) 4 (4) 6‘ளுவரனநவெ_ரெஅடிநச’ இற்கு மிகவும் பொருத்தமான தரவு வகை யாது ?(1) நாணயம் (currency) (2) தேதி நேரம் (date/time) (3) எண் (number) (4) …

Read More »