Tips

Temporary Password for your FB account

பொது இடத்திலோ, இன்டர்நெட் கஃபேயிலோ இணைய வசதிகளைப் பயன்படுத்தும் போது உங்களின் Facebook  கணக்கிற்குரிய கடவுச்சொல்லுக்குப் பதிலாக Facebook வழங்கும் தற்காலிக கடவுச்சொல்லைக் கொண்டு உள்நுழையலாம் அதற்கு நீங்கள் உங்கள் Facebook கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண் கொண்ட மொபைல் ஃபோனில்  OTP என டைப் செய்து  32665 என்ற எண்ணுக்கு ஒரு குறுஞ் செய்தி அனுப்பினால் போதும். உங்களுக்கான ஒரு தற்காலிக கடவுச் சொல் Temporary Password உங்கள் …

Read More »

ஃபேஸ்புக் அறிவிப்புகள் மின்னஞ்சலிற்கு வருவதைத் தடுப்பது எப்படி?

Avoid Facebook notifications in Email ஃபேஸ்புக் சார்ந்த அனைத்து அறிவிப்புகளும் உங்கள் மின்னஞ்சலிற்கும் வந்து தொல்லை தருகிறதா?. அதனை ஃபேஸ்புக்கிலேயே செட்டிங்ஸ் மாற்றித் தடுக்க முடியும்.அதற்கு டெஸ்க்டாப் பிரவுஸரில் Facebook தளத்தில் Setting & Privacy தெரிவு செய்து மறுபடி அங்கு Settings தெரிவு செய்யுங்கள். அடுத்து இடப்புறமுள்ள Notification என்பதில் கிளிக் செய்யுங்கள்.அங்கு வலப்புறம் தோன்றும் Email என்பதைக் கிளிக் செய்து All அல்லது Suggested என்பது …

Read More »

What is God Mode in Windows?

What is God Mode in Windows? What is God Mode in Windows? உங்கள் கம்பியூட்டரில் அனைத்து செட்டிங்ஸ்-களையும் ஒரே விண்டோவிலிருந்து நிர்வாகம் செய்யக்கூடிய மற்றும் மாற்றியமைக்கக்கூடிய வசதியை வழங்கும் ஏராளமான கருவிகள் அடங்கிய ஒரு கோப்புறையையே காட்-மோட் (God Mode ) கடவுள் பயன்முறை எனப்படுகிறது. காட்-மோட் எனும் இந்தச் சிறப்புக் கோப்புறை மூலம்   மொத்தம்  206 கருவிகளை  ஒரே விண்டோவினுள்ளேயே எளிதில் ஸ்க்ரோல் செய்து …

Read More »

Signs of hard disk failure வன்தட்டு பழுதடையப் போவதை கணிப்பது எப்படி?

ஹாட் டிஸ்கிலிருந்து வழமைக்கு மாறானா இரைச்சல் கேட்க ஆரம்பிக்கும்கணினி அடிக்கடி உரைந்து (Freeze) போகும் அல்லது செயலிழக்கும்ஹாட் டிஸ்கில் அதிகளவு Bad sectors எனும் கோப்புக்களை சேமிக்க முடியாத பகுதிகள் உருவாகும்ஒவ்வொரு முறையும் கணினி பூட் ஆகும் போதே ஹாட் டிஸ்கில் பழுதடைந்த் செக்டர்கலைத் தேட ஆரம்பிக்கும்கணினி ஆரம்பிக்க அல்லது பூட் ஆவதற்கு வழமையைவிட விட அதிக நேரம் எடுக்கும் கோப்புகளைக் காணவில்லை (Missing Files) எனும் செய்தி அடிக்கடி தோன்றும்.கோப்பு …

Read More »

How to translate Youtube Video subtitles to Tamil

tamil subtitle

Translate Youtube Video subtitles to Tamil யூடியூபில் நமக்குப் புரியாத மொழிகளில் உருவாக்கப்பட்ட வீடியோக்களை உப தலைப்பிடும் (subtitles / CC- Closed Captions) வசதியைப் பயன் படுத்தி ஆங்கில மொழியில் (English-Auto Generated) பார்வையிடலாம்  என்பதை நீங்கள் அறிவீர்கள். வீடியோமீது மவுஸை நகர்த்தும் போது வரும் தெரிவுகளில் CC க்ளிக் செய் உதாரணமாக ஜப்பானிய   மொழியில் உருவாக்கிய ஒரு வீடியோவை ஜப்பானிய மொழி புரியாவிட்டாலும் ஆங்கில மொழியில் …

Read More »