Programming Languages நாம் கணினி மூலம் எந்த விடயத்தைச் செய்வதானாலும் அதற்குரிய அறிவுறுத்தல்கள் கணினிக்கு வழங்கப்பட வேண்டும். இந்தக் அறிவுறுத்தல்களின் தொகுதியையே செய்நிரல் Program எனப்படுகிறது. இந்த செய்நிரல்களை எழுதுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை மொழியே கணினி செய்நிரலாக்க மொழி Programming Language எனப்படுகிறது. இதனை எழுதுபவர் செய்நிரலாளர் Programmer எனப்படுகிறார். Programming Language-இன் முக்கிய அம்சங்கள் Low-level languages (கீழ் மட்ட மொழிகள்) கணினிகள் இரும மொழி (பைனரி) …
Read More »Excel Chart Types
Popular chart types 1. Column Chart நிரல் வரைபு நிரல் வரைபுகள் பெறுமானங்களை (values) ஒன்றோடொன்று ஒப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. 2. பார் (சலாகை) வரைபு Bar Charts சலாகை வரைபுகள் நிரல் வரைபுகளைப் போன்றtதே, எனினும் உருப்படி வகைகள் (item categories) செங்குத்தாக இல்லாமல் கிடையாகத் தோன்றும். பட்டை வரைபுகளும் வெவ்வேறு வகையான தரவுகளை ஒப்பிடுவதற்கே பயன் படுத்தப்படுகின்றன. 3. பை வரைபு Pie charts உருப்படி வகைகளை அளவிட்டு சதவீதமாகக் (percentages) …
Read More »Computer Networ கணினி வலையமைப்பு
Computer Network இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளின் இணைப்பை ஒரு கணினி வலையமைப்பு எனப்படும். கணினி வலையமைப்பின் பயன்கள் Advantages of Computer Network 1. Simultaneous Access தரவுத் தளங்கள் மற்றும் மென்பொருள்களைப் பலரும் ஒரே நேரத்தில் அணுகக் கூடிய வசதி 2. Sharing resources வளங்களைப் பகிர்ந்து கொள்ளல் மென்பொருள் மற்றும் வன்பொருள் சாதனங்களைப் பகிர்ந்து கொள்ளும் வசதி 3. Personal Communication தொடர்பாடல் உதாரணம் …
Read More »DBMS- Database Management System தரவுத் தள முகாமை
ஏதோவொரு விடயம் சார்ந்த ஒன்றோடொன்று தொடர்பு பட்ட, ஒழுங்கு படுத்தப்பட்ட தரவுகளின் தொகுதியே தரவுத் தளம் (Database) எனப்படுகிறது. ஒரு தரவுத் தளத்திலிருந்து தேவையான போது தரவுகளை மீளப் பெறவோ அல்லது வேறு செயற்பாடுகளுக்குட்படுத்தவோ முடியும். தரவுத் தளம் என்பதற்கு உதாரணமாக ஒரு பாடசாலையில் கற்கும் மாணவர்களின் விவரம், தொலைபேசி விவரக்கொத்து (telephone directory) , வாக்காளர் பட்டியல், Contact List (தொடர்புப் பட்டியல்) போன்றவற்றைக் குறிப்பிடலாம். தரவுத்தளங்கள் …
Read More »GIT 2022/2021/2020/2019 Paper I MCQ
GIT 2022/2021/2020/2019 Paper II
Read More »