A/L GIT

OL ICT 2014 2

விளையாட்டுப் பொருள்கள் பற்றிய தரவுகளை தரவுத்தள அட்டவணையொன்று கொண்டுள்ளது. கிடைக்கக்கூடிய விளையாட்டுப் பொருள்களாவன கிரிக்கெற் மட்டைகள், ரென்னிஸ் பந்துகள், கரப் பந்துகள், வலைப் பந்துகள் மற்றும் பட்மின்ரன் மட்டைகள் ஆகியனவாகும். அட்டவணையிலுள்ள ஒரு விளையாட்டுப் பொருள் பற்றிய தரவானது (1) புலம் (field) எனப்படும்.  (2) அந்நியச் சாவி (foreign key) எனப்படும். (3) படிவம் (form) எனப்படும்.  (4) பதிவு (record) எனப்படும். 17. துணிகளை விற்பனை செய்யும் …

Read More »

Application Software (Apps) பயன்பாட்டு மென்பொருள்கள் (செயலிகள்)

Application Software பயன்பாட்டு மென்பொருள் ஒரு பயனருக்குத் தேவையான வேலைகளைக் கணினிமூலம் செய்து கொள்ள உதவும் மென்பொருள்களைப் பயன் பாட்டு மென்பொருள் (Application Software) எனப்படும். பயனரின் தேவைக்கேற்ப ஒரு கணினியில் விரும்பிய அளவு பயன்பாட்டு மென்பொருள்களை நிறுவிக் (install) கொள்ளலாம். அதிகம் பயன்படுத்தப்படும் சில பயன் பாட்டு மென்பொருள்களுக்கான உதாரணங்கள் படத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது இறுதிப் பட்டியல் அல்ல. பயன் பாட்டு மென்பொருள்களின் எண்ணிக்கை ஏராளம். Application Software கோராவில்

Read More »