OL ICT 2011 DBMS
19. ஒரு தொடர்புடைமை தரவுத்தள அட்டவணையின் (relational database table) முதல் சாவி (primary key) தொடர்பாகப் பின்வருவனவற்றில் எது சரியானது ? (1) அது ஒரு தனியானதாக (unique) இருக்க வேண்டும். (2) அது எண் (numeric) தரவு வகையாக இருக்க வேண்டும். (3) அது வெற்றாக இருக்கலாம். (4) அது பாடத் (text) தரவு வகையாக இருக்க வேண்டும். 20, 21 ஆகிய வினாக்களுக்கு விடை எழுதுவதற்குப் …
Read More »OL ICT 2010 DBMS
20. ஒரு தரவுத்தளம் (database) பாடசாலை ஒன்றில் உள்ள மாணவர்கள் பற்றிய தரவுகளைக் கொண்டுள்ள ஓர் அட்டவணையை உடையது. அட்டவணையில் ஒரு மாணவன் தொடர்பான தரவு (1) புலம் (field) ஆகும். (2) பதிவு (record) ஆகும். (3) படிவம் (form) ஆகும். (4) வினவல் (query) ஆகும். 21. மாணவர்கள் பற்றிய தரவுகளைத் தேக்கி வைப்பதில் ஒரு தரவுத்தள அட்டவணையில் முதன்மைச் சாவியாகப் (primary key) பின்வருவனவற்றில் எது …
Read More »Generations of the Computer கணினி தலைமுறைகள்
முதலாவது இலத்திரனியல் கணினி உருவாக்கப் பட்டது முதல் இன்று வரையான (அல்லது எதிர் காலத்தில் வர இருக்கும்) கணினி தொழில் நுட்பத்தில் ஏற்பட்டிருக்கும் ஃ ஏற்படவிருக்கும் வளர்ச்சியானது கணினி தலைமுறைகள் என ஐந்து கால கட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றது. முதலாம் தலைமுறைக் கணினிகள் (1940 – 1956) முதலாம் தலை முறைக் கணினிகளில் வெற்றிடக் குழாய்களைk கொண்டு (Vacuum tube), மின்சுற்றுக்கள் உருவாக்கப்பட்டன. காந்த உருளையை (magnetic drum) நினைவகமாகப் பயன்படுத்திய இவை …
Read More »OL ICT 2012 DBMS
தரப்பட்டுள்ள அட்டவணைக் கூறில் எத்தனை பதிவுகள் (records) தேக்கி வைக்கப்பட்டுள்ளன?(1) 2 (2) 3 (3) 4 (4) 6 தரப்பட்டுள்ள அட்டவணைக் கூறில் தரவுகளைத் தேக்கி வைப்பதற்கு எத்தனை புலங்கள் (fields) பயன்படுத்தப்படுகின்றன ?(1) 2 (2) 3 (3) 4 (4) 6‘ளுவரனநவெ_ரெஅடிநச’ இற்கு மிகவும் பொருத்தமான தரவு வகை யாது ?(1) நாணயம் (currency) (2) தேதி நேரம் (date/time) (3) எண் (number) (4) …
Read More »
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil