GIT Online Exam

OL ICT 2007-2020 Word Processing I&II

20072011201520192008201220162020200920132017201020142018 OL ICT 2020 Word Processing 16. சமன் Microsoft Word மற்றும் Libre Office Writer ஆகியவற்றைப் பயன்படுத்தி முறையாக வடிவமைத்தல்  செய்யப்பட்ட (formatted) ஆவணங்களின் ஒரு சேகரிப்பை வைத்திருக்கின்றார். சரவை பார்த்தலுக்காக அவருக்கு அந்த ஆவணங்களை எந்தவித வடிவமைத்தல்களுமின்றி சேமிக்க வேண்டியுள்ளது. இத்தேவைக்கு மிகவும் உகந்த கோப்பு நீட்சி எதுவாகும்? (1) .odt                   (2) .txt                        (3) .docx        (4) .pdf vi) ஒரு சொல் …

Read More »

OL ICT 2020 Spreadsheet Questions

12. தரப்பட்ட விரிதாளில் A1,B1 ஆகிய கலங்கள் முறையே 40,50 என்னும் பெறுமானங்களைக் காட்சிப்படுத்துகின்றன. கலம் C1 இல் சூத்திரம் =A$1+B$1 நுழைவு செய்யப்பட்ட பின்னர் அது C1 இல் பெறுமானம் 90 ஐக் காட்சிப்படுத்துகின்றது. கலம் C1 ஆனது கலம் C2 இலும் கலம் D1 இலும் பிரதி செய்யப்படுமெனின், கலம் C2 இலும் கலம் D1 இலும் உள்ள பெறுமானங்கள் முறையே என்னவாக இருக்கும்?  (1) 90 …

Read More »

OL ICT 2020 DBMS

18. பின்வருவனவற்றில் எவை இலத்திரனியல் தரவுத் தளங்களின் அனுகூலங்களாகக் கருதப்படுகின்றன? A – தரவுகளைத் தேக்கி வைப்பதற்கு குறைந்தளவு பௌதிக இடம் தேவையாயிருத்தல் B – பிரதிகளைப் பெறுதல் இலகு C – தகவலை மீளப்பெறுதலில் வினைதிறன் கூடியது (1) A மற்றும் B மாத்திரம் (2) A மற்றும் C மாத்திரம் (3) B மற்றும் C மாத்திரம் (4) A, B மற்றும் C எல்லாம் 19 …

Read More »

Application Software (Apps) பயன்பாட்டு மென்பொருள்கள் (செயலிகள்)

Application Software பயன்பாட்டு மென்பொருள் ஒரு பயனருக்குத் தேவையான வேலைகளைக் கணினிமூலம் செய்து கொள்ள உதவும் மென்பொருள்களைப் பயன் பாட்டு மென்பொருள் (Application Software) எனப்படும். பயனரின் தேவைக்கேற்ப ஒரு கணினியில் விரும்பிய அளவு பயன்பாட்டு மென்பொருள்களை நிறுவிக் (install) கொள்ளலாம். அதிகம் பயன்படுத்தப்படும் சில பயன் பாட்டு மென்பொருள்களுக்கான உதாரணங்கள் படத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது இறுதிப் பட்டியல் அல்ல. பயன் பாட்டு மென்பொருள்களின் எண்ணிக்கை ஏராளம். Application Software கோராவில்

Read More »