Generations of the Computer கணினி தலைமுறைகள்

முதலாவது இலத்திரனியல் கணினி உருவாக்கப் பட்டது முதல் இன்று வரையான (அல்லது எதிர் காலத்தில் வர இருக்கும்) கணினி தொழில் நுட்பத்தில்  ஏற்பட்டிருக்கும் ஃ ஏற்படவிருக்கும் வளர்ச்சியானது கணினி தலைமுறைகள் என ஐந்து கால கட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றது.

முதலாம் தலைமுறைக் கணினிகள்  (1940 – 1956)

முதலாம் தலை முறைக் கணினிகளில் வெற்றிடக் குழாய்களைk கொண்டு (Vacuum tube), மின்சுற்றுக்கள் உருவாக்கப்பட்டன. காந்த உருளையை (magnetic drum) நினைவகமாகப்  பயன்படுத்திய இவை அளவில் பெரிதாகவும், அதிக வெப்பத்தை வெளியிடுபவையாகவும் இருந்தன. இவற்றினை இயக்குவதற்கு அதிகளவு மின்சாரம் தேவைப்பட்டது. அதிகளவு வெப்பம் வெளிவருவதனால் கணினியின் பாகங்கள் அடிக்கடி பழுதடைந்தன. மேலும் இயந்திர மொழியிலேயே  (Machine Language) செய்நிரல்கள் உருவாக்கப் பட்டன.

தரவு உள்ளீடு செய்வதற்கு துளையிடப்பட்ட அட்டைகளும் வருவிளைவுக்கு அச்சுப் பொறியும் பயன் படுத்தப்பட்டன.  இக்கணினிகள் ஒரே நேரத்தில் ஒரு செயற்பாட்டை மாத்திரமே செய்யக் கூடியவையாக இருந்தன.  UNIVAC (Universal Automatic Computer), ENIAC (Electric Numerical Integrated and Calculator) போன்றவை முதாம் தலைமுறைக் கணினிகளுக்கு உதாரணங்களாகும்.

இரண்டாம் தலைமுறைக் கணினிகள்  (1956 – 1963)

இரண்டாம் தலைமுறைக் கணினிகளில் வெற்றிடக் குழாய்களுக்குப் பதிலாக Transistor பயன்படுத்தி மின் சுற்றுக்கள் உருவாக்கப்பட்டன. இதனால் கணினியின் அளவும், நுகரும் மின்சாரத்தின் அளவும் குறைந்தது. இங்கு இயந்திர மொழிக்குப் பதிலாக Assembly Language பயன்படுத்தி கணினிகளுக்கு அறிவுறுத்தல்கள வழங்கப்பட்டன. இங்கு  நினைவகங் களாக காந்த வளயங்கள் (Magnetic Core) பயன்படுத்தப்பட்டன.

இரண்டாம் தலை முறைக் கணினியில் தரவு உள்ளீடு செய்வதற்கு துளையிடப்பட்ட அட்டைகளும் வருவிளைவுக்கு அச்சுப் பொறியும் பயன் படுத்தப்பட்டன இக்காலப்பகுதியில் தரவுகளையும் கட்டளைகளையும் நினைவகத்தில் சேமித்து வைக்கும் தொழில்நுட்பம் (stored program) அறிமுகமானது. மேலும் COBOL, FORTRAN போன்ற உயர்நிலை மொழிகளின் (High Level Language) தொடக்கப்பதிப்புகள் வெளிவந்தன

மூன்றாம் தலைமுறைக் கணினிகள்   (1964 – 1978)

மூன்றாம் தலைமுறைக் கணினிகளில்  ஒருங்கமைந்த சுற்றுக்கள் எனும் (Integrated Circuits – IC) தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டது.. இதனால் கணினியின் வேகமும் திறனும் மேலும் அதிகரித்தது. இக்காலப் பகுதியில்தான் keyboard, Monitor போன்ற சாதனங்கள் அறிமுகமாகின. மேலும் கணினியின் பாகங்களை நிர்வகிக்கும் பணிசெயல் முறைமை (Operating System) தோற்றம் பெற்றன. இக்கால பணிசெயல் முறைமைகள் அனைத்தும் Command Line Interface – CLI கொண்டவையாகவிருந்தன.

நான்காம் தலைமுறைக் கணினிகள் (1979 முதல்  – இன்றுவரை)

நான்காம் தலைமுறைக் கணினிகள் பல ஒருங்கமை சுற்றுக்களை ஒரே சில்லில் (Chip) உள்ளடக்கி நுண்செயலிகள் (Microprocessor)  உருவாக்கப்பட்டன. இந் நுண்செயலிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கணினிகள் நான்காம் தலைமறையினை சார்ந்தவை. இக்காலப்பகுதியில் கணினி தொழில் நுட்பத்தில் ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்தன. Graphical User Interface -GUI எனும் வகையைச் சார்ந்த பணிசெயல் முறைமை தோற்றம் பெற்றதோடு சுட்டியும் (Mouse) அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளை இணைத்து கணினி வலையமைப்புக்களின் உருவாக்கம் மற்றும் இணையம், உலகலாவிய வலையமப்பு  என்பவற்றின் அறிமுகம் என்பன நான்காம் தலை முறைக் கணினிகளிலேயே நிகழ்கின்றன.           

ஐந்தாம் தலைமுறைக் கணினிகள்  – இனி வரும் காலம் (எதிர் காலம்)

ஐந்தாம் தலை முறைக் கணினிகள் செயற்கை நுண்ணறிவுடன் கூடியதாக  (Artificial Intelligence) மனிதர் போன்றே சுயமாக சிந்தித்துச் செயல்படும் வகையில் உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மனித மொழியைப் (இயற்கை  மொழி ) புரிந்து கொண்டு அதற்கேற்ப செயற்படத்தக்க வகையில் இக்கணினிகள் தோற்றம் பெறும். ஐந்தாம் தலை முறைக் கணினிகளின் இடம் பெறக் கூடிய சில சிறப்பம்சங்களை நாம் ஏற்கனவே அனுபவிக்க ஆரம்பித்து விட்டோம். உதாரணம் : குரல் அங்கீகாரம் கொண்ட பயன் பாடுள்கள் கூகில் தேடல், விண்டோஸ் 10 லுள்ள கோர்டனா, கூகுல் கண்ணாடி (Google Glass) போன்றன.

About admin

Check Also

ICT Quiz 1-Computer Fundamentals

11 comments

  1. முதலாம் தலைமுறை கணினிகள் குறித்த விவரங்களும், வெட்டுக்குழாய்களின் பயன்படுத்தல் பற்றிய தகவல்களும் மிகவும் சுவாரಸ್ಯமாக இருந்தன. இதன் மூலம் கணினி தொழில்நுட்பத்தின் வரலாற்றில் ஏற்பட்ட பரந்த மாற்றங்கள் குறித்த எங்களுக்கு தெளிவு கிடைத்தது. எதிர்காலத்தில் கணினி தலைமுறைகள் எப்படி மாறுபடும் என்பதற்கான கருத்துக்களும் ஆராய்ந்து பார்க்கவேண்டும் என்பதே என் எண்ணம். video transcript tool

  2. முதலாம் தலைமுறை கணினிகள் குறித்து வாசித்ததில் ஆர்வமாக இருந்தது, குறிப்பாக வெற்றிடக் குழாய்களின் மேலோட்டம் மற்றும் அவை கல்லீரல் கணினி தொழில்நுட்பத்தின் அடிப்படையாக எப்படி இருந்தன என்பதில். இந்த தகவலை மேலும் விரிவாக்கமாகப் படிக்க விரும்புகிறேன். engineering reference charts

  3. முதல் தலைமுறை கணினிகள் பற்றிய உங்கள் விளக்கம் மிகவும் ஆர்வமூட்டுகிறது, குறிப்பாக வெற்றிடக் குழாய்களின் அச்சுத்தன்மைக்கும், அதன் செயல்திறனைச் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து நீங்கள் கூறியதைப் படித்து. இந்த வளர்ச்சி எவ்வாறு கணினி தொழில்நுட்பத்தின் அடிப்படையை மாற்றியது என்பதில் அதிக ஆர்வமுள்ளது. மேலும் தகவல்களைப் பெற விரும்புகிறேன்! time and a half calculator

  4. முதலாம் தலைமுறை கணினிகளின் வெற்றிடக் குழாய்கள் பற்றிய விளக்கம் மிகவும் சித்தார்த்தமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் இவை எவ்வாறு கணினி தொழில்நுட்பத்தின் அடிக்கோல் ஆனதென்பதை தெரிந்து கொண்டு உண்மையில் எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. மேலும், காந்த உருளை பற்றிய தகவலையும் விரிவாகக் காண விரும்புகிறேன். genmoji generator

  5. முதலாம் தலைமுறை கணினிகளில் கProtocols நேற்றும் தினமும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உந்துவித்து வந்த வெற்றிடக் குழாய்கள் பற்றிய விவரங்கயுடன் உருவாக்கம் என்பதைப் படிக்க குழு சிரமமாக இருந்தது. இவை எப்படி கணினियोंக்கு அடியொற்று பழக்கவழக்கத்தை வழங்கினங்கள் என்பது மிக மதிப்பீட்டளவாக இருக்கிறது. மேலும், காந்த உருளை பற்றிய மேலும் தகவல்களையும் அதிகமாக அறிந்துகொள்ள விரும்புகிறேன். image to video generator

  6. முதலாம் தலைமுறை கணினிகளில் வெற்றிடக் குழாய்களின் பயனைப் பற்றிக் கூறிய பகுதி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அவைகள் எப்படி கணினியின் நிலையை மாற்றியமைத்தன என்பதற்கான விளக்கங்கள் ஆச்சரியமாக இருந்தன. காந்த உருளை மற்றும் அதை எப்படி பயன்படுத்தினார்கள் என்ற விவரங்களை மேலும் விரிவாகக் காண விரும்புகிறேன். AI home makeover

  7. முதலாம் தலைமுறை கணினிகள் குறித்து எழுதப்பட்டது மிகவும் информативно ஆக உள்ளது. வெற்றிடக் குழாய்களின் செயல்பாடு மற்றும் அதன் வரலாற்று முக்கியத்துவம் எவ்வளவு ஆர்வமுள்ளதாக இருக்கலாம் என்பதைக் கவனித்தேன். மேலும், காந்த உருளையின் பயன்பாடு மற்றும் அதன் விளைவுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளேன். அந்த காலகட்டத்து தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பற்றி மேலும் விவரிக்க வேண்டும். best translator earbuds

  8. முதலாம் தலைமுறை கணினிகளில் காந்த உருளையின் முக்கியத்துவம் பற்றிய விளக்கம் எனக்குப்பார்த்துப் பயனுள்ளதாயிருந்தது. இதனால் கணினி தொழில்நுட்பம் எவ்வாறு முன்னேற்றம் அடைந்ததென்கிற விஷயத்தில் எனக்கு புரிதல் கிடைத்தது. மேலும், இத்தகைய வளர்ச்சிகளை பற்றிய விவரங்களைக் காண விரும்புகிறேன். wheel spinner

  9. முதலாம் தலைமுறை கணினிகளில் மின்சுற்றுக்கள் உருவாக்குவதற்கான வெற்றிடக் குழாய்களின் பயன்பாடு குறித்து மேலும் தகவல் பெற்றதில் ஆர்வமாக உள்ளது. குறிப்பாக, இவை உண்மையில் கணினி இயந்திரங்களுக்கு அடிப்படையாக அமைந்ததாகவும், தொழில்நுட்பத்தின் ஆரம்ப கட்டத்திலும் காவலாக செயல்பட்டுள்ளன என்பதோடு தொடர்பான பல சுவாரசியங்கள் உள்ளன. காந்த உருளை குறித்து மேலும் விவரங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். rookie pick values

  10. முதலாம் தலைமுறை கணினிகளில் மின்சுற்றுக்கள் உருவாக்குவதற்கான வெற்றிடக் குழாய்களின் பாதிப்பு குறித்து தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். இவை எப்படி கணினி செயல்பாடுகளை மேம்படுத்தியது என்பதை படிக்க மிகவும் சுற்றியிருந்தது. காந்த உருளையின் பயன்பாடு மற்றும் அதன் தாக்கம் பற்றிய மேலும் விவரங்களை எதிர்ப்பார்க்கிறேன். protein intake calculator

  11. புதிய தலைமுறைக் கணினிகள் குறித்து நீங்கள் எழுதிய விவரங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது, குறிப்பாக எதிர்கால கணினி தொழில்நுட்பத்தில் நிகழவுள்ள எதிர்பார்ப்புகள். இந்த வகையான வளர்ச்சிகள் எவ்வாறு நவீன உலகத்தை உருவாக்கும் என்பதைப் பற்றிய உங்கள் பார்வை பிடித்தது. காந்த உருளையின் காதலுக்கான விபரங்களை மேலும் அறிய விரும்புகிறேன். trading card set checklist

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *