GIT Online Exam

OL ICT 2017 DBMS

19 தொடக்கம் 22 வரையுள்ள வினாக்கள் மாணவர்களின் பாடப் புள்ளிகளைத் தேக்கி வைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பின்வரும் தரவுத்தள அட்டவணைகளின் சேகரிப்பை அடிப்படையாகக் கொண்டவை. 19. பாட அட்டவணையில் எத்தனை புலங்கள் (fields) உள்ளன? (1) 2                 (2) 3                 (3) 4                 (4) 6 20. மாணவர் அட்டவணைக்கு முதன்மைச் சாவியாகத் (primary key) தெரிந்தெடுப்பதற்கு மிகவும் உகந்த புலம் யாதாக இருக்கும் ? (1) …

Read More »