A/L GIT

GIT MCQ Spreadsheet 2010-2017

2010 25. ஒரு மின் விரிதாளில் (electronic spreadsheet) ஒரு நிரையும் ஒரு நிரலும் இடைவெட்டல் எவ்வாறு அழைக்கப்படும்? (1) கலம்                           (3) வீச்சு                            (3) தரவுத்தளம்                          (4) பணித்தாள் (worksheet 26. பின்வருவனவற்றில் எவை விரிதாள் மென்பொருளில் வலிதான கல முகவரிகளை வகைகுறிக்கின்றன?A – P10$   B – $P$10    C – P$10$   D – $P10 (1) a, b ஆகியன.         (2) C, d …

Read More »

OL ICT 2018 Spreadsheet Questions

13 தொடக்கம் 14 வரையுள்ள வினாக்கள் தரப்பட்டுள்ள பின்வரும் விரிதாள் கூறை அடிப்படையாய்க் கொண்டவை. சமன்பாடு y = px + qx + r ஐப் பயன்படுத்தித் தரப்பட்டுள்ள x இன் பெறுமானங்களுக்கு ஒத்த y இன் பெறுமானங்களைக் கணிக்கவேண்டியுள்ளது. p, q, r ஆகிய மாறிலிகளின் பெறுமானங்கள் முறையே B1, B2, B3 ஆகிய கலங்களிலும் X இன் பெறுமானங்கள் வீச்சு C2:C6 இலும் தரப்பட்டுள்ளன. 13. …

Read More »

GIT MCQ Presentation 2010-2017

2010 24. மின் நிகழ்த்துகையின்போது (electronic presentation) உமது கணினி விசைப்பலகையில் சாவி B யை நீர் அழுத்தினால் (1) நிகழ்த்துகை முந்திய படவில்லைக்கு (slide) இயங்கும்.           (2) திரை வெள்ளையாகும்.(3) நிகழ்த்துகை இறுதிப் படவில்லைக்கு இயங்கும்.                          (4) திரை கறுப்பாகும். 2011 24. நிகழ்த்துகை (presentation) மென்பொருளில் படவில்லைக் காட்சியைப் (slide show) பார்க்கப் பயன்படுத்தப்படும் செயல் (function) சாவி யாது? (1) F1(2) F5(3) F7(4) F11 …

Read More »

OL ICT 2019 Spreadsheet Questions

15. விரிதாளொன்றில் (A3:C4) என வழங்கப்பட்ட கலங்களின் வீச்சினைக் கருதுக. வழங்கப்பட்டவீச்சினுள் உள்ளடக்கப்படும் கலங்கள் பின்வருவனவற்றுள் எவை? (1) A3, C4 மாத்திரம்                            (2) A3, B3, C3 மாத்திரம் (3) A3, A4, C3, C4 மாத்திரம்               (4) A3, B3, C3, A4, B4, C4 மாத்திரம் 16. கலம் C2 இல் = B2*B$5 எனும் சூத்திரம் எழுதப்பட்டுள்ள பின்வரும் விரிதாள் பகுதியை கருதுக.C2 என்ற …

Read More »