Read More »
GIT MCQ Computer System
2010 3. மைய முறைவழி அலகு (CPU) கொண்டிருப்பது : (1) எண்கணித, தர்க்க அலகு (ALU), கட்டுப்பாட்டு அலகு (CU) ஆகியவற்றை (2) எண்கணித, தர்க்க அலகு, உள்ளீட்டு அலகு (Input Unit) ஆகியவற்றை (3) உள்ளீட்டு அலகு, வருவிளைவு அலகு (Output Unit) ஆகியவற்றை (4) கட்டுப்பாட்டு அலகு, உள்ளீட்டு அலகு ஆகியவற்றை 5. தரவுப் பதிவை ஒழுங்காக மேற்கொள்ளும் தரவுப் பதிவுனருக்கு (Data Entry Operator) …
Read More »