A/L GIT

GIT ONLINE TEST PRACTICE – Word processing Exercise 2

Click here to download the task file மேலுள்ள இணைப்பிலிருந்து Sports.docx கோப்பை உங்கள் கணினிக்குப் பதிவிறக்கு. Download the file “Sports.docx” to your PC ஒரு சொல் முறைவழியாக்கி மென்பொருளுடன் பதிவிறக்கிய கோப்பைத் திற.  Open the downloaded file with a word processing software அந்த ஆவணத்தை Cricket.docx. எனும் பெயரில்  உங்கள் டெஸ்க்டாப்பில் சேமி.  Save the document to your …

Read More »

GIT Online Test 2018 – Spreadsheet Exercise 1

Quotation.xlsx மேலே உள்ள இணைப்பிலிருந்து Quotation.xlsx  எனும் கோப்பை  பதிவிறக்கு. Download the workbook Quotation.xlsx from the above link. விரிதாள் மென்பொருளொன்றைப் பயன் படுத்தி பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்பைத் திற. Open downloaded file with a spreadsheet application. நிரை (Row)  இலக்கம் 1 இன் மேல்  மேலும் மூன்று  3 நிரைகளை (வரிசைகள்)  செருகுவதுடன்  கீழுள்ள உரைப் பகுதியை அங்கு உள்ளிடு. Insert 3 …

Read More »