Popular chart types 1. Column Chart நிரல் வரைபு நிரல் வரைபுகள் பெறுமானங்களை (values) ஒன்றோடொன்று ஒப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. 2. பார் (சலாகை) வரைபு Bar Charts சலாகை வரைபுகள் நிரல் வரைபுகளைப் போன்றtதே, எனினும் உருப்படி வகைகள் (item categories) செங்குத்தாக இல்லாமல் கிடையாகத் தோன்றும். பட்டை வரைபுகளும் வெவ்வேறு வகையான தரவுகளை ஒப்பிடுவதற்கே பயன் படுத்தப்படுகின்றன. 3. பை வரைபு Pie charts உருப்படி வகைகளை அளவிட்டு சதவீதமாகக் (percentages) …
Read More »Programming Languages நிரலாக்க மொழிகள்
Programming Languages நாம் கணினி மூலம் எந்த விடயத்தைச் செய்வதானாலும் அதற்குரிய அறிவுறுத்தல்கள் கணினிக்கு வழங்கப்பட வேண்டும். இந்தக் அறிவுறுத்தல்களின் தொகுதியையே செய்நிரல் Program எனப்படுகிறது. இந்த செய்நிரல்களை எழுதுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை மொழியே கணினி செய்நிரலாக்க மொழி Programming Language எனப்படுகிறது. இதனை எழுதுபவர் செய்நிரலாளர் Programmer எனப்படுகிறார். Programming Language-இன் முக்கிய அம்சங்கள் Low-level languages (கீழ் மட்ட மொழிகள்) கணினிகள் இரும மொழி (பைனரி) …
Read More »GIT 2023-2024 Q-6 HTML
The following diagram shows a browser display of a web page . Write the required HTML code to display the information on the web browser display. State clearly your assumptions, if any. Assumption: Use <h1> for the main title, <h2> for animal names, <p> for descriptions, and <ul> for the …
Read More »GIT Pastpaper Questions Logic Gates 2010-2017
GIT 2010 பின்வரும் மெய் நிலை அட்டவணைக்குரிய (truth table) தர்க்கச் சுற்றை அமைக்க (logic circuit) GIT 2011 (i) உங்கள் விடைத்தாளில் பின்வரும் உண்மை அட்டவணையை நகலெடுத்து X மற்றும் Y நிரல்களை பூரணப்படுத்துங்கள். (ii) மேலே உள்ள உண்மை அட்டவணைக்கு A, B, C ஆகியவற்றை உள்ளீடுகளாகவும், Y ஐ வெளியீட்டாகவும் கொண்டு லாஜிக் சர்க்யூட்டை உருவாக்கவும். GIT 2012 (i) பின்வரும் அட்டவணையை உமது …
Read More »
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil