2010 28. ஒரு தரவுத்தளத்தில் உள்ள புலங்களின் திரட்டல் எவ்வாறு அழைக்கப்படும்? (1) பதிவு (record) (2) அட்டவணை (3) வினவல் (query) (4) படிவம் (form) 29 . “ஒரு தரவுத்தளத்தில் உள்ள பல அட்டவணைகளிலிருந்து பதிவுகளைப் பயன்படுத்தி ஓர் அறிக்கையை உருவாக்குவதற்கு அறிக்கை ……………. படிமுறை (step-by-step) வழிகாட்டலை வழங்குகின்றது.” இக்கூற்றின் வெற்றிடத்தை நிரப்பும் பொருத்தமான பதம் (1) Master எசமான் (2) Assistant உதவியாளர் (3) Guide வழிகாட்டி (4) Wizard 30. பின்வருவனவற்றில் …
Read More »GIT 2nd Term Test 2018 Paper 1 & 2 NWP Tamil
GIT MCQ Miscellaneous Questions 2010-2017
2010 34. ஒரு குறித்த கம்பனியின் முகாமையாளர் ஒருவர் ஏனையோரினால் இணையத்தினூடாக அதிகாரம்பெறாதஅணுகளிலிருந்து தனது கணினியைப் பாதுகாப்பதற்கு விரும்புகின்றார். பின்வருவனவற்றில் எது அவருடைய தேவைக்கு மிக உகந்த தீர்வாகும் ? (1) நச்சுநிரல் எதிர்ப்பு (antivirus) மென்பொருளை நிறுவல் (2) பணிசெய் முறைமையின் (operating system) கூற்றைத் தரமுயர்த்த ல் (3) தீச்சுவரை (firewall) நிறுவல் (4) களவாடிய (pirated) மென்பொருளின் பயன்பாட்டைத் தவிர்த்தல் 35. ஒரு கணினியில் நச்சுநிரல் …
Read More »
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil