GIT Online Exam

Spreadsheet Exercise 2

1. Open the spreadsheet application. விரிதாள் மென்பொருளைத்  திறந்து கொள். 2. Open a new workbook and create the following Revenue plan using the cell references as indicated in the table below. ஒரு புதிய பணிப்புத்தகத்தைத் திறந்து கீழுள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளபடி செல் குறிப்புகளைப் பயன்படுத்தி Revenue plan அட்டவணையை உருவாக்கு. Leave the cells marked formula empty. Formula எனக் …

Read More »

GIT Model Question – Spreadsheet Exercise Tamil

sales.xlsx 1. sales.xls எனும் கோப்பை மேலுள்ள இணைப்பிலிருந்து உமது கணினிக்குத் தரவிரக்கம் செய்க. இவ்விரிதாளானது ஒரு புத்தகக் கடையில் ஒரு குறித்த நாளொன்றின் விற்பனை விவரங்களைக் காட்டுகிறது. தரவிரக்கம் செய்த கோப்பை எம்.எஸ்.எக்ஸல் விரிதாள் மென்பொருளோடு திறந்து கொள்ளுங்கள். நிரல் B யிற்கு வலப்புறமாக ஒரு புதிய நிரலைச் செருகுக. அதன் தலைப்பாக Quantity என்பதை வழங்கி அதன் கீழ் (C2 முதல் c6 வரை) கீழுள்ளவாறு  தரவுகளை …

Read More »