HTML என்பது இணைய தளங்களை உருவாக்கப் பயன்படும் அடிப்படை மொழி. Hyper Text Markup Language என்பதே HTML என்பதன் விரிவாக்கம். இது Java, C#, Visul Basic போன்ற மென்பொருள்களை உருவாக்கப் பயன் படும் கணினி மொழிகள் போன்றதல்ல HTML மொழியை எவராலும் மிக இலகுவாகk கற்றுக் கொள்ள முடியும். ஹெச்.டி.எம்.எல் கற்றுக் கொள்ள ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்; பெரிய அறிவாளியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை. உங்களிடம் எதையும் …
Read More »