GIT Online Test – OS with File Management

Operating System
பணிச்செயல் முறைமை செயற்பாடுகள்

  1. Create the following folder structure on the D:\ drive using windows explorer
    விண்டோஸ் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்தி D:\ drive  டிரைவில் கீழுள்ளவாறு  ஒரு கோப்புறை கட்டமைப்பை உருவாக்கு
  2. Create a text file as txt in the Ubuntu folder using “NotePad”  and type the following text as the contents in the same file
    உபண்டு கோப்புறையில் “NotePad” ஐ பயன்படுத்தி  your_name.txt எனும் பெயரில்  ஒரு கோப்பை உருவாக்கு.  அதே கோப்பில் கீழுள்ள உரைப் பகுதியை  தட்டச்சு செய்

General Information Technology
Operating System Tasks
Online Exam 2018

  1. Mention the name and version of the operating system you are using for this test?
    Enter your answer in the your_name.txt file  and save it.
    நீர் பயன்படுத்தும் பணிச்செயல்  முறைமையின் பெயரையும் அதன் பதிப்பு இலக்கத்தையும்  குறிப்பிடு?உனது விடையை your_name.txt எனும் கோப்பில் இல் உள்ளிட்டு அதனை சேமித்து விடு.
  2. Rename the folder Disk1 as Disk3 under Mac
    Mac  எனும் கோப்புறையின் கீழ் உள்ள Disk1 எனும்  கோப்புறையை Disk3 எனப் பெயரிடு
  3. Open the MS-Word and  Enter your Name and Address. at the top of page 1 and save it as docx  in the  File3 folder
    MS-Word ஐ திறந்து, உனது  பெயர் மற்றும் முகவரியை  முதலாம் பக்கத்தின் மேல் பகுதியில் தட்டச்சு செய்து  அதனை  File3 கோப்புறையில் OS_tasks.docx  எனும் பெயரில் சேமி.
  4. Search for the mspaint.file exe and copy it to windows folder.
    Mspaint.exe என்ற கோப்பைத் தேடி அதை விண்டோஸ் கோப்புறைக்கு நகலெடு.
  5. Create a shortcut for the Calculator program on the Desktop.
    கால்குலேட்டர் நிரலுக்கான குறுக்குவழி  ஐக்கானை டெஸ்க்டாப்பில் உருவாக்கு.  உருவாக்குக.
  6. Mention the total capacity of the hard drive in the above text file as ” Hard drive total  capacity ……………………” உங்கள் கணினி ஹாட் டிஸ்கின்  மொத்த கொள்ளளவை மேற் குறிப்பிட்ட  text கோப்பில் ”Hard drive total  capacity ……………………” எனக் குறிப்பிடு
  7. Select the Recycle Bin icon on the desktop and move it to the upper right corner of the desktop screen.
    டெஸ்க்டாப்பில் Recycle Bin ஐகானைத் தேர்ந்தெடுத்து டெஸ்க்டாப் திரையின் மேல் வலது மூலைக்கு நகர்த்து
  8. Capture the current desktop as a screen image and paste it onto page 2 of OS_tasks.docx  and save it.
    டெஸ்க்டாப்பை ஒரு திரைப் பிம்பமாகப் பிரதி செய்து , அதை OS_tasks.docx ஆவணத்தின்  பக்கம் 2 இல் ஒட்டு.
  9. Delete any icon on the Desktop.
    டெஸ்க்டாப்பில் இருக்கும் ஏதாவதொரு  ஐகானை நீக்கு.
  10. Empty the Recycle Bin
    Recycle Bin கோப்புறையை காலி செய்
  11. Open the Command prompt window using Run command
    Run கட்டளையை பயன்படுத்தி கட்டளைக் கோட்டு சாளரத்தைத் திற
  12. Check the current date and time of your system in the notification area and adjust them if they are incorrect.
    அறிவிப்புப் பகுதியில் உங்கள் கணினியின் தற்போதைய தேதியையும் நேரத்தையும் சரிபார்த்து, அவை தவறாக இருந்தால்அவற்றை சரிசெய்து விடு.
  13. Save and close all open files and applications.
    திறந்து பணியாற்றிய கோப்புகள் மற்றும் பயன்பாடுகளைச் சேமித்து விட்டு  மூடு

About admin

Check Also

OL ICT Number System MCQ

Dec– Decimal பதின்ம எண் Bin – Binary இரும எண் Oct-Octal எண்ம எண் Hex– Hexadecimal பதினறும …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *