Android

Google’s new “hum to search” feature helps you find songs you can’t remember

Hum to search கூகுல் தனது தேடல் கருவிகளில் “ hum to search” எனும் ஒரு புதிய தேடல் அம்சத்தைச் சேர்த்துள்ளது. இந்த வசதி மூலம் வரிகள் நினைவில்  இல்லாத பாடல்களை  ஹம்மிங் hum செய்து (முனுமுனுத்து) அல்லது விசில் (whistle) செய்து அப்பாடலை  இலகுவாகக் கண்டு பிடித்து இயக்கிக் கேட்க முடியும். கூகுல் இந்த வசதியை இயந்திர கற்றல் நுட்பங்களைப் (machine learning techniques) பயன் படுத்தி …

Read More »

Google Messages App is Now RCS Enabled

Google Messages App is Now RCS Enabled | RCS (Rich Communication Service) என்பது கையடக்கத் தொலைபேசிகளிலுள்ள எஸ்.எம்.எஸ் (SMS -Short Messaging Service) எனும் குறுஞ் செய்திச் சேவைக்கு மாற்றீடாக அண்ட்ராயிட் ஸ்மாட் போன்களுக்கென கூகுல் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய தொழிநுட்பம். இந்த RCS (ஆர்.சி.எஸ்) தொழி நுட்பத்தில் வழமையான குறுஞ் செய்திப் பரிமாற்ற வசதியுடன் குழு அரட்டை வசதி (Group chatting), புகைப்பட பகிர்வு (image …

Read More »

Kodular – No Code Android App Maker

kodular

Kodular கோடுலர் /கோடியுலர் (code + modular => Kodular ஆனது) என்பது அண்ட்ராயிட்  மொபைல் செயலிகளை உருவாக்க உதவும் ஒரு திறந்த மூல நிரல் (?) ஆன்லைன் கருவியாகும். இதன் மூலம் எந்தவித கணினி செய்நிரலாக்க மொழி அறிவும் (programming knowledge) இல்லாமல்  அண்ட்ராயிட் செயலிகளை  உருவாக்க முடிகிறது. கணினி செய்நிரல்களை  உருவாக்க வெண்டுமானால் ஏதாவது ஒரு கணினி மொழியில் ஆழமான புலமை இருக்க வேண்டும். குறிப்பாக அண்ட்ராயிட் …

Read More »

Bedtime mode and Sunrise alarm தற்போது அனைத்து அண்ட்ராயிட் கருவிகளுக்கும்

Bedtime mode and Sunrise alarm சமீபத்தில்  கூகுல் பிக்சல் தொலைபேசிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட படுக்கை   நேரம் மற்றும் விழித்தெழும் நேரங்களை முன்னரே திட்டமிட்டுட்டுக் கொள்வதற்கான வசதிகள் உள்ளடங்கிய  (Bedtime mode and Sunrise alarms) பெட் டைம் மோட் மற்றும்  சன்ரைஸ் அலாரங்கள் எனும் கூகுல் க்லொக் (Google Clock) கடிகார செயலிக்கான இரண்டு புதிய அம்சங்களும் தற்போது எல்லா அண்ட்ராய்ட் கருவிகளிலும் பயன் படுத்தக் கூடியவாறு கூகுல் க்லொக் …

Read More »

WhatsApp Business வாட்சப் பிசினஸ்

WhatsApp Business வாட்சப் பிசினஸ் : ஃபேஸ்புக் நிறுவனம், சிறு வணிக உரிமையாளர்களை மனதில் வைத்து உருவாக்கியிருக்கும் உடனடி செய்திச் சேவை செயலிதான்  வாட்சப் பிசினஸ். இதன் மூலம் சிறு வணிக உரிமையாளர்கள்  தமது வாடிக்கையாளர்களுடன் இலகுவாக   தொடர்புகொள்வதற்கும், தமது வணிகத்தை வளர்ப்பதற்கும்  முடிகிறது whatsapp business வாட்சப் பிசினஸைப் பயன்படுத்தும் வணிகங்கள் சாதாரண வாட்சப் பயனர்களையும்  எளிதாக  இணைக்க முடியும், சாதாரண வாட்சப் பயனர்கள்  வாட்சப் பிசினஸ் செயலியை …

Read More »