Android

WhatsApp adds audio and video calls to its desktop app

WhatsApp adds audio and video calls ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளைக் தற்போது அறிமுகப் படுத்தியுள்ளது. வாட்சப் அதன் டெஸ்க்டாப் கணினிகளுக்கான  (லேப்டாப் உட்பட) பயன்பாட்டில் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்பு வசதியை இனைத்துள்ளது . இந்த அம்சம் கடந்த  டிசம்பரில் பீட்டா வெளியீட்டில் காணப்பட்டது. ஆனால் இப்போது வாட்சப் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.   மேக்  மற்றும் விண்டோஸ்  ஆகியவற்றில் வாட்சப் டெஸ்க்டாப்பிற்கான புதுப்பிப்பை உலகின் எப்பாகத்திலும் பெறக்கூடியவாறு …

Read More »

Instagram Lite is going global இன்ஸ்டாகிராம் லைட் இலங்கையிலும்

Instagram Lite is going global எல்லோருமே சமீபத்தில் வெளிவந்த ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பதில்லை. சில நேரங்களில்  நாம் பயன் படுத்தும் மொபைல் தொலைபேசிகளில்   போதிய சேமிப்பிட வசதி  இல்லாமல் போய்விடுகிறது அல்லது முடிந்தவரை குறைந்த ஃபைல்  அளவு கொண்ட பயன்பாடுகளையே பயன்படுத்த விரும்புகிறோம். மேலும் சில தொலை தூர கிராமப் புறங்களில் அதி வேக இணைய இணைப்பு கூட கிடைப்பதில்லை. இதன் காரணமாகவே சில உயர் ஃபைல் அளவு கொண்ட …

Read More »

How to use the Clipboard in Android mobile?

How to use the Clipboard in Android mobile? அண்ட்ராய்ட் ஃபோன்களில் க்லிப் போர்டைப் பயன் படுத்துவது எப்படி?அண்ட்ராய்ட் ஃபோன்களில் உரைப் பகுதிய  நகலெடுத்து ஒட்டக்கூடிய வசதி என்பது  ஒர்  எளிய செயற்பாடுதான். எல்லோரும் அதனைப் பயன் படுத்த அறிந்து வைத்திருக்கிறோம். எனினும் அந்த வசதியை இன்னும்  எளிமைப் படுத்தும்  கிளிப்போர்ட்  (clipboard) பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை. எம்.எஸ்.வர்ட், எக்ஸல் போன்ற பாயன்பாடுகளில் க்லிப்போர்டை நீங்கள் பயன் படுத்தியிருக்கக் …

Read More »

YouTube Shorts வந்தாச்சு யூடியூப் ஷார்ட்ஸ்

YouTube Shorts சமூக ஊடகங்களில்  டிக்டாக்  செயலி பெரும் அலையை ஏற்படுத்தியது. குறுகிய நேர வீடியோக்களின் மூலம்  இச் செயலி உலகளவில் முதலிடத்தில் தன்னை நிலை நிறுத்தி யுள்ளது. கூகுல் ப்லே ஸ்டோரில் டிக்டாக்அண்ட்ராயிட் செயலி ஒரு பில்லியனுக்கும் அதிகமான நிறுவல்களைப் பெற்றுள்ளது.   டிக்டாக்கிற்குப் போட்டியாக வேறு சில சமூக ஊடக நிறுவங்களும் தமது மாற்று செயலியை அறிமுகப்படுத்தி வருகின்றன.  மற்ற நிறுவனங்களுடனான போட்டிகள்  மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலில் …

Read More »