Android

விமானப் பயணங்களைத் திட்டமிட உதவும் Google Flights

விமானப் பயணங்களை மேற்கொள்வோருக்கு உதவுமுகமாக ஐந்து வருடங்களுக்கு முன்னர் கூகில் அறிமுகமப்படுத்திய.  கூகில் ப்லைட்ஸ் Google Flights சேவையை நீங்கள் அறிந்திருக்கலாம். அதன் மூலம் விமானப் பயனங்களைத் திட்டமிடக் கூடியதாயிருந்தது. தற்போது இந்த Google Flights  சேவை இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது  ‘கூகுள்  ப்ளைட்ஸ்’  தளத்தில் நீங்கள் பயணம் செய்ய விரும்பும் நாள், புறப்படும் விமான நிலையம் செல்ல வேண்டிய இடம்  என்பவற்றை தெரிவு செய்து விட்டால் போதும். இங்கு …

Read More »

Hermit – Android App

பொதுவாக எண்ட்ரொயிட் கருவிகளுக்கான செயலிகள் நீங்கள் பயன் படுத்தாதபோதும் பின்னணியில் அவை இயங்கிக் கொண்டிருக்கும். உதாரணமாக பேஸ்புக், ஜிமெயில், வைபர் போன்ற செயலிகள் பின்னணியில் எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பதனால் அண்ட்ரொரொயிட் கருவி பேட்டரியின் மின் சக்தியை அவை விழுங்கி விடுவ்தோடு இயங்கும் வேகத்தையும் குறைத்து விடுகிறது. இதனால் நீங்கள் அடிக்கடி கருவியை சார்ஜ் செய்ய நேரிடும். . இதற்குத் தீர்வாகவே உருவாக்கப்பட்டிருக்கிறது  ஹேர்மிட் எனும் இந்த எண்ட்ரொயிட் செயலி. இது …

Read More »

Parallel Space

Parallel Space Parallel Space நீங்கள் என்ரொயிட் கையடக்கக் கருவிகளில் நிறுவியுள்ள செயலிகளில் ஒரே நேரத்தில்  ஒரு கணக்கை (user account) மாத்திரமே செயற்படுத்த முடியும். உதாரணமாக ஜிமெயில் மற்றும் பேஸ்புக் போன்ற செயலிகளைத் திறந்து ஒரு கணக்கில் லொக் இன் செய்தால் அக்கணக்கை மாத்திமே பயன் படுத்த முடியும். நீங்கள் அதே சேவைக்கு வேறொரு கணக்கு வைத்திருந்தாலும் அக்கணக்கிறகு உடனடியாக மாறும் வசதி எச்செயலியிலும் தரப்பட வில்லை. அப்படி  …

Read More »

தவறாக அனுப்பிய செய்தியை அழிக்கும்  Viber

கையடக்கக் கருவிகளின்  உடனடி செய்திச் சேவையை (Instant Messaging) பல நிறுவனங்கள் போட்டி போட்டிக் கொண்டு வழங்கி வருகின்றன. அவற்றுள்  வைபர் என்பது தற்போது பலராலும் பயன் படுத்தப்படு வரும் ஒரு செயலியாகும். (வைபர் பற்றிய  அறிமுகம் இங்கு அவசியமில்லை) இந்த உடனடி செய்திச் சேவைகளைப் பயன் படுத்துகையில் ஒரு செய்தியை அல்லது படத்தை நண்பருக்கு அவசரமாக அனுப்பி விட்டு அதற்காக வருந்திய அனுபவங்களும் உங்களுக்கு  இருக்கலாம். நீங்கள் அனுப்பிய …

Read More »

Any.DO -Task Manager

Any.DO -Task Manager கூகில் ப்லே ஸ்டோரில் பணி நிர்வாக அப்லிகேசன்கள் (task managers)  ஏராளம்  உள்ளன. அவற்றுள் Any.DO எனும் அப்லிகேசனை உச்சத்தில் வைக்கலாம். இதன் மூலம் உங்கள் மனதில் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களை அப்படியே இலகுவாக பதிவு செய்ய முடியும். பின்னர் அவற்றை நீங்கள் விரும்பும் ஒரு போல்டரிலோ அல்லது நாட்காட்டியிலோ  drag and drop முறையில் இழுத்துப் போடலாம். இந்த Any.DO அப்லிகேசன் எண்ட்ரொயிட் கருவிகளுக்கு …

Read More »