Android

View in 3D / View in your Space features in Google Search

View in 3D / View in your Space features by Google மொபைல் சாதனங்களில் கூகுள் தேடல் முடிவுகளில் “View in 3D”  எனும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த   வசதியுடன் அதே முப்பரிமாண  உருவத்தை AR எனும் ஆக்மெண்டட் ரியாலிட்டி (Augmented Reality) தொழிட் நுட்பத்தைப் பயன் படுத்தி  நிஜ உலகத்தோடு இணைத்துப்  பார்க்க் கூடிய  ”View in your Space” ‘வியூ இன் யுவர் ஸ்பேஸ்”  எனும் …

Read More »

Arattai-Instant Messaging app from India

Arattai-Instant Messaging app from India சோஹோ (Zoho), மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் வாட்சப் மற்றும் டெலிக்ராம் செயலிகளுக்கு இணையான(?) மெஸ்சேஜிங் பயன்பாட்டை அரட்டை   எனும் பெயரில்  இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியுள்ளது. அரட்டை என்பது தமிழ் சொல்லானாலும் தமிழ் மொழி அறியாதவர்கள் எல்லாம் அதனை ஆங்கில மயப்படுத்தி சண்ட பிச்சாய் (சுந்தர் பிச்சை Sunder Pichai) ) போல் எரட்டாய் என்றே உச்சரிக்கப் போகிறார்கள்) சோஹோவின் அரட்டய் …

Read More »

Top 10 uses of Google Lens

Top 10 uses of Google Lens கூகுல் லென்ஸ் என்பது AI- Artificial Intelligence நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் (machine learning) தொழில் நுட்பம் இணைந்த ஒரு செயலி. இது ஸ்மார்ட்போனின் கேமராவைப் பயன் படுத்தி பொருள்களைக் கண்டறிகிறது. மேலும், பொருள்களைக் கண்டறிவதோடு மட்டுமல்லாமல் அதனடிப்படையில் வேறு செயற்பாடுகளையும் வழங்குகிறது. கூகுல் லென்ஸ் 2017 இல் வெளியிடப்பட்டது இதனை கூகுல் போட்டோஸ் (Google Photos) மற்றும் கூகுல் …

Read More »

What is Android Nearby Share?

What is Android Nearby Share? Apple நிறுவன iphone களில் AirDrop எனும் வசதி இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதன் மூலம் வேறு ஐ-ஃபோன்களிடையே இலகுவாக கோப்புக்களைப் பரிமாற முடியும். அதற்கு நிகரான ஒரு அம்சத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் Nearby Share (அருகில் பகிர்) எனும் பெயரில் அண்ட்ராய்டு சாதனங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  இந்த வசதி மூலம் பிற Android பயனர்களுடன் கோப்புக்களை எளிதாகப் பகிர அனுமதிக்கிறது. இந்த …

Read More »

Whatsapp introduces new Storage Management Tool

Whatsapp introduces new Storage Management Tool : வாட்சப் தனது பயனர்களுக்காக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சேமிப்பிட மேலாண்மை கருவியை Storage Management Tool அறிமுகப்படுத்தியுள்ளது வாட்சப்பின் இப் புதிய சேமிப்பக மேலாண்மை கருவியை திறக்கும்போது, ​​மேலே ஒரு புதிய (Bar) பட்டியைக் காண்பிக்கும். இது உங்கள் ஒவ்வொரு  வாட்சப் உரையாடல்களிலுமுள்ள மீடியா ஃபைல்களின் அளவுகளைக்  காண்பிக்கிறது. இப்புதிய அப்டேட் குறைந்த சேமிப்பிடமுள்ள மொபைல் கருவிகளுக்கு மிகவும் பயனுள்ள ஒரு …

Read More »