Android phones will soon store your COVID vaccination card கோவிட் COVID-19 வைரஸிற்கெதிரான முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் தங்கள் தடுப்பூசி நிலையை நிரூபிக்க காகித அட்டையிலான சான்றிதழை இனி கையோடு எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. அண்ட்ராய்டு பயனர்கள் COVID-19 தடுப்பூசி அட்டைகளை தங்கள் தொலைபேசிகளில் சேமிக்க கூகுல் இப்போது அனுமதிக்கிறது. ஆண்ட்ராய்டு தொலைபேசிகளில் COVID-19 தடுப்பூசி அட்டை, COVID- சோதனை முடிவுகளை சேமிப்பதற்கான பாதுகாப்பான வழியை …
Read More »WhatsApp to allow sharing high-quality videos
WhatsApp to allow sharing high-quality videos அதிக தெளிவுத்திறன் high-resolution கொண்ட வீடியோக்களைப் பகிர உங்களை அனுமதிக்கும் புதிய அம்சத்தை வாட்சப் அறிமுகப்படுத்த இருக்கிறது. தற்போது, வாட்சப் செயலி உயர் தெளிவுத்திறன் கொண்ட வீடியோக்களை நீங்கள் பகிரும் போது அவற்றின் சுருக்கியே அனுப்புகிறது. இதன் காரணமாக அனுப்பும் வீடியோக்களின் தெளிவுத் திறன் குறைந்து விடுகிறது. வாட்சப்பில் தரமான வீடியோக்களை பகிரும் தெரிவுகளைச் சேர்க்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி வாட்ஸ்அப்பின் …
Read More »WhatsApp is rolling out disappearing photos feature
WhatsApp is rolling out disappearing photos feature படத்தைப் பார்த்ததும் மறைந்து விடும் வசதியை வாட்சப் வெளியிட்டுள்ளது. வாட்சப்பின் இந்தப் புதிய அம்சம் ‘ஒரு தடவை பார்’ ‘View Once’ என்று அழைக்கப்படுகிறது. இது இன்ஸ்டாகிராமில் உள்ள காலாவதியான expiring media மீடியா அம்சம் போல் செயல்படுகிறது. ‘View Once’ அம்சத்தைப் பயன் படுத்தி அனுப்பிய செய்தியைப் பெறும் நபர் அதனைத் திறந்து பார்த்து. அரட்டையிலிருந்து வெளியேறியதும் அந்தப் …
Read More »4 new features in Whatsapp வாட்ஸ்-அப் தரவிருக்கும் நான்கு புதிய வசதிகள்
4 new features in Whatsapp வாட்ஸ்-அப்பை ஒரே நேரத்தில் பல சாதனங்களில் பயன்படுத்த விரைவில் உங்களை அனுமதிக்கும் என பேஸ்புக் தலைமை நிர்வாகி மார்க் ஷக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். இரண்டு பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தும் உடனடி செய்தியிடல் பயன்பாட்டில், அதன் மறையும் செய்திகளின் அம்சத்திற்கு கூடுதல் விருப்பங்களைச் சேர்க்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகிறார் மார்க். “விரைவில்” உடனடி செய்தி சேவையில் பல சாதன ஆதரவு வரும் என்று ஷக்கர்பெர்க் உறுதிப்படுத்தினார். …
Read More »Google Phone app can now announce the caller ID for incoming calls
Google Phone app can now announce the caller ID உள்வரும் தொலைபேசி அழைப்புகளுக்கான அழைப்பாளர் ஐடியை கூகுல் ஃபோன் செயலி இனி சப்தமிட்டு அறிவிக்கும். இந்த வசதி மூலம் தொலைபேசி அழைப்பு வரும்போது உங்கள் தொலைபேசியைக் பார்க்காமலேயே யார் அழைக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். இந்தப் புதிய வசதி கூகுல் ஃபோன் செயலியைப் பயன்படுத்தும் அனைத்து அண்ட்ராய்டு தொலைபேசிகளுக்கும் உலகளவில் கிடைக்கிறது. அழைப்பாளர் ஐடி …
Read More »