Capture

What is Pilot Test?

முன்னோடிப் பரீட்சை (Pilot Test) என்றால் என்ன?

Captureமுன்னோடிப் பரீட்சை என்பது ஒரு செயற்திட்டத்தை (Project) பாரிய அளவில் (large scale) அமுல் படுத்து முன்னர்   அதனை சிறிய அள்வில் அமுல் படுத்தி  அச்செயற் திட்டத்தின்  சாத்தியக்கூறு, அதனை செயற்படுத்த எடுக்கும்  காலம், செலவு, மற்றும் அதன் சாதக பாதகங்கள் போன்றவறறை மதிப்பீடு செய்யும்  பூர்வாங்க ஆய்வு  என விக்கிபீடியா சொல்கிறது. நமது நாட்டில் அது எந்த அர்த்தத்தில் பயன் படுத்தப்படுகிறது என்பதை நான் அறியேன்.

FB IMG 1552357183758

About admin

Check Also

dbms2

DBMS- Database Management System தரவுத் தள முகாமை

ஏதோவொரு விடயம் சார்ந்த ஒன்றோடொன்று தொடர்பு பட்ட,  ஒழுங்கு படுத்தப்பட்ட  தரவுகளின் தொகுதியே தரவுத் தளம் (Database) எனப்படுகிறது. ஒரு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *