Orange Pi

Orange Pi – ஒரேஞ்ச் பை

Orange Pi
Orange Pi
  • உலகின் சின்னஞ் சிறு கணினி வகைகளில் ஒன்று
  • Raspberry Pi, Banana Pi,  Arduino,  Micro:Bit போன்றவைதான்
  • இதனை பல்வேறு தேவைகளுக்குப் பயன் படுத்த முடியும்
  • இது ஒரு திறந்த மூல வன்பொருள் (Open Source Hardware)
  • இது ஓர் ஒற்றைப் பலகை கணினி. நீட்டிப்பு வசதியும் உண்டு
  • Orange Pi Zero என்பது ஆரம்ப நிலை. இன்னும் மேன்பட்ட பல பதிப்புக்கள் உள்ளன
  • கணினித் திரையாக தொலைக் காட்சித் திரை பயன்படுத்தப்படும்
  • இணையத்துடன் இணையும் வசதியும் உண்டு
  • லினக்ஸ் இயங்கு தளத்தின் பல்வேறு பதிப்புக்களை இது ஆதரிக்கிறது
  • Lubuntu, Armbian, Android, Debian என்பன குறிப்பிடத்தக்க இயங்கு தளங்கள்
  • இலங்கை விலை ரூபா 3000
  •  
  • மேலும் விவரங்களுக்கு :  www.orangepi.org

About admin

Check Also

Windows Sandbox வசதியை இயங்கச் செய்வது எப்படி?

விண்டோஸ் சாண்ட்பாக்ஸ் என்பது விண்டோஸ் இயங்குதளத்தின் ஒரு பகுதியாக இருக்கும் Virtual machine ஆகும். நாம் தினமும் கணினியை பயன்படுத்தும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *