27. பதிவு ஒன்றினைத் (record) • தனித்துவமாக (unique) இனங்காண்பதற்காக அட்டவணையொன்றில் (table)
அடங்கியருக்கும் சிறப்பான” புலம் …………….. புலமாகும்.
(1) சாவி (kcy)
(2) பிரதான (main)
(3) மாற்று (alternate)
(4) முதலான (primary)

ஏதோவொரு விடயம் சார்ந்த ஒன்றோடொன்று தொடர்பு பட்ட, ஒழுங்கு படுத்தப்பட்ட தரவுகளின் தொகுதியே தரவுத் தளம் (Database) எனப்படுகிறது. ஒரு …