History of the Computer கணினி வரலாறு

கணினி உருவாக்கத்தில் பலரும் பல்வேறு கால கட்டங்களில் தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர். காடுகளில் வாழ்ந்த மனிதன் படிப்படியாக சமூக வாழ்க்கைக்கு இசைவாகி தனது அன்றாட கருமங்களை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ள பல்வேறு வகைப்பட்ட இயந்திரங்களை உருவாக்கத் தொடங்கினான்.

Abacus

மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது கணிக்கும் கருவியே எபகஸ் (The first man-made computing device is the “Abacus) இது ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னர் தூர கிழக்கு நாடுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. இந்த Abacus எனும் கருவியை அடிப்படையாகக் கொண்டே எண்சட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. மேலும் இன்றும் கூட இக்கருவி கிழக்காசிய நாடுகளிலும் வட அமெரிக்காவிலும்; பயன்பாட்டிலுள்ளது.

Napier’s bones – John Napier

1617 இல் ஸ்கொட்லாந்து நாட்டவரான ஜோன் நேப்பியர; John Napier  என்பவரால் மடக்கைக் கோட்பாடு (Logarithm) உலகுக்கு அறிமுகஞ் செய்யப்பட்டது. மடக்கை அட்டவனையைப் பயன்படுத்தி இலகுவாகப் கணித்தல்களை செய்ய ; முடியும். ஜோன் நேப்பியரினால் தேவையான பெறுமானங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடியவாறான கீலங்களில் அவற்றைக் குறிக்கும் முறையொன்று அறிமுகஞ் செய்யப்பட்டது. இவ்வாறு மடக்கைப் பெறுமானங்கள் குறிக்கப்பட்ட சட்டங்கள் Napier’s Bones என அழைக்கப்பட்டன.

Slide Rule

Slide rule scale - Wikipedia

ஜோன் நெப்பியரின் மடக்கைக் கோட்பாட்டைப் பயன்படுத்தி 1632 ஆம் ஆண்டளவில் வழுக்குச் சட்டம் (Slide Rule) கண்டுபிடிக்கப்பட்டது.

PascalineBlaise Pascal

1642 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டு கணிதவியலாளரான பிளேயிஸ் பஸ்கல் Blaise Pascal என்பவரால் கணித செய்கைகளை மேலும் இலகுபடுத்த உதவும் கூட்டற் பொறி (Adding Machine) என்னும் உபகரணம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உபகரணத்தைப் பயன்படுத்தி இலகுவாகக் கூட்டல், கழித்தல் ஆகியவற்றைச் செய்ய முடிந்தது. இந்த உபகரணம் பஸ்கலின் (Pascaline) என அழைக்கப்பட்டது.


Gottfried Wilhelm  – கொட்ப்பிரிட் வில்ஹம்

1674 ஆம் ஆண்டில் ஜேர;மன் நாட்டு கணிதவியலாளரான கோட்பிரட் வில்ஹம் Gottfried Wilhelm  என்பவரால் பஸ்கலின் உபகரணம் மேலும் மேம்படுத்தப்பட்டது. இதன்காரணமாகக் கூட்டல், கழித்தல், பிரித்தல், பெருக்குதல் ; போன்ற கணித்தல்கலையும் செய்யக் கூடியதாயிற்று. 

Mechanical Loom –  Joseph Jacquard

Model of a Jacquard loom | British | The Metropolitan Museum of Art

1800 ஆம் ஆண்டுகளில் கட்டத்தில்  ஐரோப்பாவில் நிகழ்ந்த கைத்தொழில் புரட்சி காரணமாக விவசாய மற்றும் உற்பத்தி துறைகளுக்கு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன

பிரான்ஸைச் சேர;ந்த ஜோசப் ஜக்குவாட் Joseph Jacquard என்பவரால் அவரது நெசவுத் தொழிலை இலகுபடுத்தும் நோக்கில் 1801 ஆம் ஆண்டளவில் பொறி நெசவு கருவி (Mechanical Loom)) என்னும் நெசவு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந் நெசவு இயந்திரம் கைத்தொழில் மயமாக்கலின் வரலாற்றையே மாற்றக்கூடியதாக இருந்தது. இதன்மூலம் துளையிடப்பட்ட அட்டையைப் பயன்படுத்தி துணியில் பல்வேறு வகைப்பட்ட கோலவுருக்களை அமைப்பதில் ஜோசப் ஜக்குவார; வெற்றி பெற்றார;.

Difference Engine /  Analytical Engine  Charles Babbage

Analytical Engine – The first mechanical computer(Charles Babbage) |  InforamtionQ.com

ஜோசப் ஜக்குவாட உருவாக்கிய துளை; அட்டையின் உதவியுடன் 19ம் நூற்றான்டில் வாழ்ந்த, 1822 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டுக் கணிதவியலாளரான சார;ல்ஸ் பபேஜ் ஊhயசடநள டீயடிடியபந என்பவரால் வித்தியாசப் பொறி (Differene Engine) என உருவாக்கப்பட்டது.

ஆதன் புpன்னர;  சார;ள்ஸ் பபேஜ்; 1833 இல் பகுப்பாய்வு பொறிக்கான (Analytical Engine) உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். எனினும், சார;ல்ஸ் பபேஜினால் பகுப்புப் பொறியை உருவாக்க முடியாமல் போனது.

தரவுகளை உள்ளீடு செய்தல், நிரைப்படுத்தல், வெளியீடு ஆகிய செயற்பாடுகளை செய்வதற்கு உரிய துணைப்பாகங்கள் அவ் இயந்திரத்தில உள்ளடக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும். பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட கணினிக்கு சார;ல்ஸ் பபேஜின் இவ் எண்ணக்கரு பெரிதும் உதவியாக அமைந்தது. இதன் காரணமாக சார;ல்ஸ் பபேஜ் “கணினியின் தந்தை” என அழைக்கப்படுகி;றார;.

சார;ல்ஸ் பபேஜின் நண்பரான Ada Augusta Lovelace எனும் பெண்மணி பபேஜின்  இயந்திரத்திற்கான செய் நிரலை (Program) தயாரிப்பதற்கு உதவினார;. இவ்வாறு தயாரிக்கப்பட்ட செய் நிரல்கள் கணினி செய் நிரலை உருவாக்குவதற்கான முதன் முயற்சியாக கருதப்படுகிறது.

இதன் காரணமாக பிற்காலத்தில் இராணுவ நடவடிக்கைக்கென பயன்படுத்தப்பட்ட கணினி மொழிக்கு ‘Ada னய’ எனப் பெயர; வைக்கப்பட்டு அவர; கௌரவிக்கப்பட்டார;.

Herman Hollerith

Hollerith Electric Tabulating System - YouTube

ஜோசப் ஜக்குவார;ட்டின் துளையட்டை (Punch Cards) எண்ணக்கருவைப் பயன்படுத்தி 1890 இல் அமெரிக்க சனத்தொகைக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்துவதில் ஹேர;மன் ஹோலோp;த் Herman Hollerith வெற்றி பெற்றார;. மிகச் சரியாக இத்துளை அட்டை எண்ணக்கரு தொழினுட்பத்தைப் பயன்படுத்தியமையாலேயே இவரால் மிகக் குறைந்த காலத்தில் இக்கணக்கெடுப்பை மேற்கொண்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இன்றைய பிரபல கணினி  தயாரிக்கும் நிறுவனமான IBM (International Business Machines) நிறுவனம் உருவாக ஹேர;மன் ஹோலோரித்தே வித்திட்டார;.

Automatic Sequence Controlled Calculator

The Automatic Sequence Controlled Calculator

1937 இல் ஹாவார;ட் பல்கலைக்கழகத்தில் ஹொவார;ட் அயிக்கன் Howard Aiken என்பவரால் சார;ல்ஸ் பபேஜின் எண்ணக்கரு (Concepts of Charles Babbage) முயற்சி செய்யப்பட்டது. 1944 இல் ஹாவாட்டிலுள்ள ‘IBM’ நிறுவனத்தில் பணியாற்றிய அவரின் நண்பர; ‘Automatic Sequence Controlled Calculator’ எனும் உபகரணத்தை கண்டுபிடித்தார;. எவ்வாறெனினும் தன்னியக்க தொடர;க் கட்டுப்பாட்டுக் கணிப்பான் (Automatic Sequence Controlled Calculator) என்னும் உபகரணத்துக்கு மார;க் 1 – Mark I எனப் பெயரிடப்பட்டது.

Atanasoff Berry Computer – ABC

Atanasoff-Berry Computer - CHM Revolution

1937 – 1942 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பல்கோpய பேராசிரியரான ஜோன் வின்சென்ற் அற்றனோசொப ;(John Vincent Atanasoff) என்பவர; கிளிபொர;ட் பெரி (Clifford Berry) என்பவரின் உதவியுடன் பகுதியாக பூரணப்படுத்தப்பட்ட கணினியொன்றை உருவாக்கினார;. அதற்கு Atanasoff Berry Computer – ABC கணினி  என பெயரிடப்பட்டது.

எவ்வாறாயினும், இன்னும் முதல் மின்னணு கணினி தொடர;பான வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. சிலர; ABC யே முதல் மின்னணு இலக்க கணினி என குறிப்பிடுகின்றனர;. எனினும் இக் கணினி முழுமையாக நிர;மாணிக்கப்படாமையால் இதற்கான ஆக்கவுரிமை (Patent) பத்திரத்தைப் பெற முடியவில்லை.

இதன்காரணமாக ENIAC கணினியே Electronic Numerical Integrator and Computer முதல் (electronic) மின்னியல் கணினியாகக் கருதப்படுகின்றது.

1945 இல் கணிதவியலாளரான ஜோன் வொன் நியுமன் (Jhon Von Neumann) என்பவரால் கணினிக்கென புதிய எண்ணக்கருவொன்று அறிமுகஞ் செய்யப்பட்டது. கணினிப் பொறியில் பௌதிக ரீதியான மாற்றங்களை மேற்கொள்வது அதில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள செய்நிரலைப் (Stored-program) பயன்படுத்தி ஒரு கணினியிலிருந்து பல்வேறு வகைப்பட்ட வேலைகளை செய்ய முடியுமென்பது அவரது புதிய எண்ணக் கருவாகும். இவரால் அறிமுகம் செய்யப்பட்ட இவ் எண்ணக்கருவே தற்போது நாம் பயன்படுத்தும் கணினிகளில் பயன்படுத்தப்படுகி;ன்றது.

ENIAC   J. Presper Eckert   / John Mauchly 

ENIAC | History, Computer, Stands For, Machine, & Facts | Britannica

1946 இல் பென்சில்வேனிய Pennsylvania பல்கலைக்கழகத்தில் முதன் முதலில் மின்னியல் கணினி (First Electronic Digital Computer)  J. Presper Eckert மற்றும்    John Mauchly  என்போரால உருவாக்கப்பட்டது.  அது ENIAC Electronic Numerical Integrator and Computer எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 18000 வரையான வெற்றிடக் குழாய்கள் (Vacuum Tubes) பயன்படுத்தப்பட்டன. ENIAC கணினி ஒரு செக்கனில் 5000 கணிதச் செய்கைகளை செய்யக்கூடியதாக இருந்தபோதிலும் இது அளவில் பெரிதாகக் காணப்பட்டமை பிரதான பிரதிகூலமாக அமைந்திருந்தது.   மேலும். அதிக வெப்பம் காரணமாக உருகும் வெற்றிடக் குழாயை அடிக்கடி மாற்ற வேண்டிய தேவையும் காணப்பட்டது. அதிகளவு மின்வலு தேவைப்பட்டமை இதன் மற்றுமொரு குறைபாடாகும்.

Date 1963 Life Inventors: John W. Mauchly, J. Presper Eckert | Talk show,  Inventor, Middle school

About admin

Check Also

GIT Diagnostic Test MCQ 2022 Wayamba

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *