”சர்வர் Bபிஸி”, ”சர்வர் Dடவுனாச்சு”, ”சர்வர் Fஃபெயிலாச்சு”, என சர்வர் பர்றிய பல்வேறு வார்த்தைப் பிரயோகங்களை நீங்கள் பல தடவைகள் கேட்டிருக்கலாம். என்ன இந்த சேர்வர்? சர்வர் (Server) என்பது ஒரு கணினி வலையமைப்பில் பிற கணினிகளுக்குத் தரவுகளை வழங்கும் மற்றுமொரு கணினியைக் குறிக்கிறது. . அக்கணினி வலையமைப்பபானது குறுகிய எல்லையைக் கொண்ட ஒரு இடத்துரி வலையமைப்பாகவோ (local area network – LAN) அல்லது இணையம் போன்ற பரந்த …
Read More »Chipset என்றால் என்ன?
கணினியின் மூளையாகச் செயற்படுவது சிபியூ (CPU) என்பதை நீங்கள் அறிவீர்கள்.. அதேபோன்று கணினியின் இதயமாகச் செயற்படுவது எது என்பதை அறிவீர்களா? அதுதான் மதர்போர்டில் சிபியூவிற்கு அருகே பொருத்தப்பட் டிருக்கும். (Chipset) சிப்செட். எனும் மைக்ரோ சிப் ஆகும். கணினியில் சிபியூ, மெமரி, ஹாட் டிஸ்க் என்பன எவ்வகையான பணிகளை மேற்கொள்கின்றன என்பதைப் பலரும் அறிந்திருப்பர். எனினும் இந்த சிப்செட் என்றால் என்ன அதன் முக்கியத்துவம் என்ன என்பதை அனேகர் அறிந்திருப்பதில்லை. …
Read More »SEO என்றால் என்ன?
இணையத்தில்தேடற் பொறிகளைப் பயன் படுத்தி தகவல்தேடும் போது நாம் தேடும்தகவல் அடங்கியிருக்கும் இணைய தளம் தேடல்முடிவுகளில் அனேகமாக முதலாவது பக்கத்திலேயேஅதுவும் பட்டியலில் முதல் ஐந்து இடங்களிலேயேஇடம் பெற்றிருக்கக் காணலாம். மேலும் அவ்விணைய தளம் ஒரு பிரபலமானஇணைய தளமாகவும் கூட இருக்கும். இவ்வாறுஒரு இணைய தளத்தை தேடற்பொறிகளின் தேடல் முடிவுகளின் பட்டியலின்ஆரம்பத்தில் இடம் பெற வைப்பதுஎன்பது ஒரு இலகுவான விடயமல்ல. இணையதளங்களை விருத்தி செய்பவர்கள் இதற்குப் பயன் படுத்தும் ஒரு(தொழில்) நுட்பமே …
Read More »What is Encryption?
What is Encryption? என்கிரிப்ஷன் (encryption) என்பது தரவுகளைப் பிறரால் கண்டறியப்பட முடியாத வேறொரு வடிவத்திற்கு மாற்றும் செயற்பாட்டைக் குறிக்கிறது. இது பொதுவாக அதிக உணர் திறன் மிக்க (sensitive) தகவல்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயெ பயன் படுத்தப்படுகிறது. டேட்டாவை என்க்ரிப்ட் செய்வதன் மூலம் அதிகாரம் பெற்ற நபர்கள் மாத்திரமே அதனைப் பார்க்க முடியும். இந்த டேட்டா என்பது எமது கணினியின் தேக்கி வத்திருக்கும் ஃபைல்களாவோ அல்லது வலையமைப்பு மற்றும் இணையத்தினூடாக …
Read More »What is Deep Web? ஆழ் வலை என்றால் என்ன?
இணையத்தின் ஊடாக கிடைக்கப் பெறும் மிக முக்கியமான சேவையான உலகலாவிய வலையமைப்பை (World Wide Web) எல்லோரும் அறிந்திருக்கிறோம். அன்றாடம் பயன் படுத்துகிறோம். ஆனால் இவ்வுலகலாவிய வலையமைப்பின் மேற்பரப்பிலேயே (surface) இதுவரை நாம் அனைவரும் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். இம்மேற்பரப்பில் உள்ள தகவல்கள் உலகலாவிய வலையமைப்பின் மொத்த அளவின் சுமார் 5 ஐந்து வீதமே என மதிப்பிடப் பட்டுள்ளது. அப்படியானால் மீதமுள்ள 95 வீத தகவல்களும் உள்ளடங்கிய …
Read More »