What is..?

Who Is a Local Guide in Google Maps?

Who Is a Local Guide in Google Maps? Google வரைபடத்தில் “உள்ளூர் வழிகாட்டி” என்பவர் யார்? கூகுல் மேப்ஸ் என்பது கூகுலின் மிகவும் பயனுள்ள ஒரு சேவை என்பதை எல்லோரும் அறிவீர்கள்.  ஆனால் அது ஒரே இரவில் இப்போதிருக்கும் நிலையை அடைந்து விட வில்லை. “உள்ளூர் வழிகாட்டிகள்” Local Guides எனும் கூகுல் ஆரம்பித்த திட்டமே வரைபடத்தின் துல்லியம் மற்றும் அதன் பயனுடைமையில்  பெரும் பங்கு வகிக்கிறது. …

Read More »

What is CAPTCHA?

What is CAPTCHA? இணையம் தளங்களைப் பார்வையிடும்போது நாம் அடிக்கடி  காண்பவறறில்; விடயங்களில் கேப்ச்சா (CAPTCHA)  சோதனையும் அடங்கும். ஒரு ஆன்லைன் கணக்கை உருவாக்கும் போதோ, சமூக வலைத்தளங்களில் பின்னூட்டமிடும்போதோ அல்லது  ஒரு படிவத்தை நிரப்பும் போதோ CAPTCHA சோதனைகள் காண்பிக்கப்படுகின்றன. ஆனால் அவற்றின் பயன்பாடு என்னவென்று  பலரும் அறிந்திருப்பதில்லை.   கேப்ச்சா என்பது ஏதாவது ஒரு இணையத்தில் கணக்கொன்றை உருவாக்கும் போது  தரவு உள்ளீடு செய்வது கணினி செய்நிரல் அல்ல உண்மையிலேயே மனிதர்தான் என்பதை உறுதி செய்யப் பயன்படும் ஒரு செய்நிரலாகும். கேப்ச்சா சோதனைகளில்  படமொன்றைக் …

Read More »

பிரபலமாகும் Dark Mode

இருண்ட பயன்முறை (Dark Mode) என்பது பயனர் இடைமுகத்தை இருண்டதாக மாற்றும்  ஒரு மென்பொருள் தெரிவு.  இது வெண்மையான அல்லது  பிரகாசமான பின்னணி கொண்ட நிறத் தை கருமையாக  மாற்றுவதோடு எழுத்துக்களின் வண்ணத்தை  வெண்மையாக மாற்றுகிறது. டார்க் மோட்  எனும் இருண்ட பயன்முறை, அல்லது  “இரவு நேரப்  பயன்முறை (night mode) ” பல ஆண்டுகளாக  டெவலப்பர்கள் எனும் மென்பொருள் விருத்தியாளர்களிடையே  மிக விருப்பமான தெரிவாக இருந்து வருகிறது.  டெவலப்பர்கள் …

Read More »

Aspect Ratio என்றால் என்ன?

Aspect Ratio (தோற்ற விகிதம்/ காட்சி விகிதம்) என்பது ஒரு பொருளின் அகலத்திற்கும் அதன் உயரத்திற்குமிடையிலான தொடர்பை விவரிக்கிறது. இது பொதுவாக செவ்வக வடிவிலான கணினித்திரை, தொலைக்காட்சித்திரை, மற்றும் சினிமா திரைகளின் அகல நீள பரிமானங்களின் விகிதாசாரத்தைக் குறிக்கிறது. தோற்ற விகிதம் என்பது நீங்கள் கணித பாடத்தில் கற்றது போல் அகலம்: உயரம் (width:height) எனும் வடிவில் இருக்கும்.  உதாரணமாக, 20 அங்குல அகலமும் 15 அங்குல உயரமும் கொண்ட ஒரு கணினித் திரை 20:15 என்ற தோற்ற விகிதத்தைக் கொண்டுள்ளது எனலாம்.  இதனை மேலும் சுருக்கும் போது (ஒவ்வொரு எண்ணையும் மிகக் …

Read More »

What is CAPTCHA?

What is CAPTCHA? இணையம் தளங்களைப் பார்வையிடும்போது நாம் அடிக்கடி  காண்பவறறில் கேப்ச்சா (CAPTCHA)  சோதனையும் அடங்கும். ஒரு ஆன்லைன் கணக்கை உருவாக்கும் போதோ, சமூக வலைத்தளங்களில் பின்னூட்டமிடும்போதோ அல்லது  ஒரு படிவத்தை நிரப்பும் போதோ CAPTCHA சோதனைகள் காண்பிக்கப்படுகின்றன. ஆனால் அவற்றின் பயன்பாடு என்னவென்று  பலரும் அறிந்திருப்பதில்லை. கேப்ச்சா என்பது ஏதாவது ஒரு இணையத்தில் கணக்கொன்றை உருவாக்கும் போது  தரவு உள்ளீடு செய்வது கணினி செய்நிரல் அல்ல உண்மையிலேயே மனிதர்தான் என்பதை உறுதி செய்யப் பயன்படும் ஒரு செய்நிரலாகும். What is …

Read More »