What is..?

FTP என்றால் என்ன?

ஒரு வர்ட் பைலை அல்லது ஒரு படத்தை இணையத்தினூடு அனுப்ப வேண்டிய தேவை ஏற்படும் போது அதனை மின்னஞ்சல் இணைப்பாக அனுப்பி விடலாம் என்பது நீங்கள் அறிந்ததே. அதி வேக இணைய இணைப்பு பயன் பாட்டில் உள்ள இக்காலத்தில் பைல் ஒன்றை அனுப்ப பெற உதவும் இம்முறையானது ஒரு சாதாரண கணினிப் பயனரைப் பொருத்த மட்டில் போதுமானதே. மாறாக பைல் அளவு அதிகமாகும்போது அல்லது அதிக எண்ணிக்கையிலான பைல்களை அனுப்பும்போது …

Read More »

Bluetooth Vs Wi-Fi – என்ன வேறுபாடு?

செல்லிடத் தொலைபேசி போன்று செல்லிடக் கணினியும் (mobile computers) தற்போது பரவலாகப் பயன்பாட்டில் வந்துள்ளது.. அதற்கேற்றாற் கம்பியில்லாத் தொடர்பாடல் தொழில் நுட்பமும் வேகமாக வளர்ந்து வருகின்றது. அமர்ந்த இடத்திலிருந்தே வயர் இன்றி கணினி மற்றும் கணினி சார்ந்த சாதனங்களிடையே தொடர்பாடல் மேற்கொள்ளவே கணினிப் பயனர் பலரும் விரும்புகின்றனர். குறிப்பாக பெரிய வர்த்தக நிறுவனங்களில் கம்பியில்லாத் தொடர்பாடல் முறை பெரிதும் வரவேற்கப்படுகிறது. வயறின்றி ஏனைய கணினிகளுடன் இணைக்கும் வசதியுடன் கூடிய மடிக்கணினிகளும் …

Read More »

CRT – LCD என்ன வேறுபாடு?

ஒரு டெஸ்க் டொப் கணினியை வாங்கும்போது நாம் அதிகமாக சிபியூவின் வேகம் ஹாட் டிஸ்க் மற்றும் நினைவகத்தின் கொள்ளளவு பற்றியே அதிகம் கருத்திற் கொள்கிறோம். அவற்றைப் போன்று அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப் பட வேண்டிய மற்றுமொரு வன்பொருள் சாதனமே (monitor) மொனிட்டர். மொனிட்டர்கள் கணினியில் நமது செய்ற்பாடுகளை உடனுக்குடன் வெளிப்படுத்திய வண்ணம் உள்ளன. மொனிட்டர்களை Visual Display Unit (VDU) எனவும் அழைக்கப்படும். தற்போது இரண்டு வகையானா மொனிட்டர்கள் பயன்பாட்டில் …

Read More »

எதற்கு இந்த Character Map?

விண்டோஸ் இயங்கு தளத்துடன் வெளிவரும் ஒரு பிரபலமில்லாத சிறிய மென்பொருள் கருவியே கேரக்டர் மேப். இது விண்டோஸின் ஆரம்ப காலப் பதிப்பு முதல் தற்போதைய விண்டோஸ் 7 வரையிலான அனைத்து பதிப்புகளிலும் இடம் பெறும் ஒரு பயனுள்ள யூட்டிலிட்டியாகும். கீபோர்டில் இல்லாத விசேட குறியீடுகளையும் பிற மொழி எழுத்துக்களையும் உள்ளீடு செய்யும் வசதியை இந்தக் கேரக்டர் மேப் தருகிறது. கேரக்டர் மேப்பானது எம்.எஸ்.வர்டில் இன்சர்ட் மெனுவின் கீழ் வரும் சிம்பல் …

Read More »

WEB MAIL / POP3 MAIL என்ன வேறுபாடு?

மின்னஞ்சலில் வெப் மெயில், பொப் மெயில் என இரு வகைகளுள்ளன. வெப் மெயில் (web mail) எனப்படுவது எல்லோரும் அறிந்ததுதான். இந்த இமெயில் சேவையானது இணைய தளம் (web server) சார்ந்தது,. இமெயில் சேவை வழங்கும் நிறுவனத்தின் வெப் தளத்தை இணைய உலாவி (web browser) மூலம் அணுகி எமது அடையாளத்தை நிறூபித்து (log in) எமக்கு வந்திருக்கும் இமெயிலைப் பார்ப்பதும் புதிதாக இமெயில் அனுப்புவதும் வெப் மெயில் எனப்படும்.வெப் …

Read More »