What is..?

இயந்திர கற்றல்-Machine learning என்றால் என்ன?

ai pic

இயந்திர கற்றல்-Machine learning என்பது செயற்கை நுண்ணறிவின் (AI) துணைப் புலமாகும், இது தரவுகளில் உள்ள வடிவங்களை அடையாளம் காணவும், அந்தத் தரவின் அடிப்படையில் கணிப்புகள் அல்லது முடிவுகளை எடுக்கவும் பயிற்றுவவிக்கும் அல்காரிதம்களை உள்ளடக்கியது. ஒரு இயந்திரத்தை தரவுகளிலிருந்து கற்றுக்கொள்வதற்கும், வெளிப்படையாக நிரல்படுத்தப்படாமல் காலப்போக்கில் அதன் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் கற்பிப்பதே இதன் எண்ணக்கரு. பல்வேறு வகையான இயந்திர கற்றல் வழிமுறைகள் உள்ளன, ஆனால் ஒரு பொதுவான அணுகுமுறை மேற்பார்வை கற்றல் …

Read More »

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?

ai

செயற்கை நுண்ணறிவு (AI) என்பது மனிதர்களைப் போலவே சிந்திக்கவும் செயல்படவும் திட்டமிடப்பட்ட இயந்திரங்களில் மனித நுண்ணறிவின் உருவகப்படுத்துதல் ஆகும். இந்த இயந்திரங்கள் பொதுவாக மனித நுண்ணறிவு தேவைப்படும், வடிவங்களை அங்கீகரிப்பது-recognizing patterns, கற்றல், முடிவெடுத்தல் மற்றும் சிக்கலைத் தீர்ப்பது போன்ற பணிகளைச் செய்ய பயிற்சியளிக்கப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவை AI ஐ இரண்டு வகைப்படுத்தலாம்: குறுகிய அல்லது பொது. குறுகிய AI என்பது படங்களை அடையாளம் காணுதல் அல்லது காரை ஓட்டுதல் …

Read More »

What is NFT?

main qimg 1abe91f80761b7baa2363cb2dc94cba2 lq

அண்மைக் காலங்கங்களில் NFT பற்றி அடிக்கடி செய்திகளைக் காணக் கிடைக்கிறது. NFT கள் பல மில்லியன் டாலர்களுக்கு விற்கப்படுவதாகவும் கேள்விப் படுகிறோம். பலரும் NFT பற்றி யூடியூபில் விளக்கங்கள் அளித்து வருவதைப் பார்த்து வருகிறோம். NFT பற்றி நான் அறிந்து கொண்டவற்றையும் என் பங்கிற்கு சொல்லி வைக்கலாமென நினைக்கிறேன். Non-Fungible Token என்பதன் சுருக்கமே NFT எனப்படுகிறது. NFT என்பது ஒரு டிஜிட்டல் சொத்து, அதாவது அந்த சொத்து ஒருவர் வாங்கக்கூடிய படம் அல்லது …

Read More »

Steps Recorder-Windows 10

win10 Medium

Steps Recorder-Windows 10 விண்டோஸ் 10 இல்  ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது? ஸ்டெப்ஸ் ரெக்கார்டர் என்பது உங்கள் கம்பியூட்டரில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு உதவும் ஒரு  மென்பொருள் கருவி, இது முதலில் விண்டோஸ் 7 பதிப்பிலேயே அறுமுகம் செய்யப்பட்டது. அப்போது அதன் பெயர் Problem Steps Recorder உண்மையில் இந்தக் கருவி எந்தச் சிக்கலையும் தீர்ப்பதில்லை. ஆனால் எங்கே சிக்கல் ஏற்படுகிறது என்பதை இந்தக் கருவிமூலம் பதிவு செய்ய …

Read More »

What is File Compression?

data compression tamiltech Medium

What is File Compression? கோப்புச் சுருக்கம் (file compression) என்பது ஒரு கோப்பில் உள்ள அசல் தரவைப் பாதுகாப்பதோடு அந்தக் கோப்பின் அளவைக் குறைக்கும் தொழிநுட்பம். கோப்பொன்றைச் சுருக்குவதால், அது தேக்கச் சாதனங்களில் (storage devices) குறைந்தளவு இடத்தையே எடுத்துக்கொள்கிறது.  மேலும்  இணையம் அல்லது வேறு வழிகளில் எளிதாகப் பரிமாற்றம் செய்யவும்  முடிகிறது. பொதுவாக, கோப்புச் சுருக்கமானது இழப்புச் சுருக்கம் (lossy),  இழப்பற்ற (lossless) சுருக்கம் என இரண்டு …

Read More »