PS/2 Portsவிசைப்பலகை மற்றும் சுட்டிகளை இணைக்க இது பயன்படுகிறது. தற்போதைய நவீன கணினிகளில் இவற்றைப் பார்க்க முடியாது. Serial Ports மோடம் (MODEM), விசைப்பலகை மற்றும் சுட்டிகளை இணைக்கப் பயன்பட்டது. தற்போதைய நவீன கணினிகளில் இவற்றைக் காண்பதறிது. Parallel Port அச்சுப் பொறி Printer, ஸ்கேனர் Scanner போன்ற சாதனங்களை இணைக்கப் பயன் பட்டது. தற்போதைய நவீன கணினிகளில் இவற்றைக் காண முடியாது. VGA Port (Video Graphic Array) …
Read More »