Video

மொபைல் ஃபோன் சென்ஸர்கள்

இன்றைய ஸ்மாட் போன்கள்  நம்பவே முடியாத அதிசயிக்கத்தக்க  கையடக்கக் கருவிகளாக உருவெடுத்துள்ளன.   பல தசாப்தங்களுக்கு முன்பு வரை மாந்திரீகம் மாயாஜாலமாகக் கருதப்பட்ட பல விடயங்கள் இன்று நிதர்சனமாக நம் உள்ளங்கைகளிலேயே விந்தைகள் புரிவதைப் பார்த்து வியக்கிறோம். மகிழ்கிறோம். இவ்வாறு விந்தைகள் பல புரிய பல்வேறு தொழில் நுட்பங்கள்  ஸ்மாட் போன் கருவியினுள்ளே பயன் படுத்தப்படுகின்றன. அவற்றுள் சென்ஸர்கள் எனப்படும் உணரிகள் பெரும் பங்கு வகிக்கின்றன.   ஸ்மாட்போன் கருவிகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு …

Read More »