How to..?

வாட்ஸ்ஸப், கூகுல் மேப்ஸ்ஸில் இருப்பிடத்தை நிகழ் நேரத்தில் காண்பிக்கும் வசதியைப் பயன் படுத்துவது எப்படி?

உங்கள் நெருங்கிய உறவினர் ஏதோ ஒரு அலுவலாக தனியாக தொலை தூரப் பிரயாணத்தில் ஈடுபட்டிருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவர் பாதுகாப்பாக வீடு வந்து சேரும் வரை உங்களிடம் ஒரு பதட்டம் இருந்து கொண்டேயிருக்கும். அவர் வெளியில் சென்ற நேரத்திலிருந்து வீடு வரும் வரை அவர் தற்போது இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள அவருக்கு தொலைபேசி அழைப்பை எடுப்பதும்  குறுஞ் செய்தி அனுப்புவதுமே உங்கள் வேலையாகக் கூட இருக்கும். அவர் மேல் …

Read More »

வாட்ஸ்-அப் குழுமங்களில் உங்கள் அனுமதி இல்லாமலேயே சிலர் உங்களைக் கோர்த்து விடுவதைத் தடுப்பது எப்படி?

நமது நண்பர்கள் உறவினர்கள் சக ஊழியர்கள் மற்றும் நமக்கு அறிமுகமில்லாத  நபர்கள் கூட WhatsApp இல் புதிய குழுமங்களை  உருவாக்கி, அவர்களின் குழுமங்களுக்கு எங்களையும் சேர்த்து விடுகிறார்கள். தங்கள் குழுமங்களுக்கு எங்களை சேர்ப்பதற்கு முன்பு அவர்கள் எங்களிடம் அனுமதி கேட்பதில்லை. ஏனெனில் பயனர்கள் குழுமங்களை  உருவாக்கவும் மற்றும் அனுமதி இல்லாமல் வெறு நபர்களை சேர்க்கவும்  WhatsApp அனுமதிக்கிறது. அதாவது வாட்ஸ்-அப் குழுமங்களில் குழும நிர்வாகிகள் உங்கள் அனுமதி இல்லாமலேயே உங்களை  சேர்த்து விட முடியும். ஆனால் வாட்ஸ்-அப் பயனருக்கு இது பெரும் தொல்லை தரும்; விடயமாகக் கருதப்படுகிறது. …

Read More »

How to use hashtags?

How to use hashtags?ஹேஸ்டேக் (hashtag) என்பது சமூக வலைத்தளங்களில் ஒரு இடுகையில் முக்கிய வார்த்தைகளை அடையாளமிடுவதற்கு பயன்படுத்தப்படும் குறியீடாகும் (#). ”ஹேஷ்;டேக்” எனும் வார்த்தை ட்விட்டர் மூலமே உருவாக்கப்பட்டது. மேலும் அது ”#-ஹேஷ் (இக்குறியீடு “இலக்கம்”; என்பதைக் குறிக்கவும் பயன்படுகிறது) மற்றும் tag -குறிச்சொல் ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு ட்விட்டர் இடுகையில் ஒரு முக்கிய குறிச்சொல்லைக் குறிப்பதற்காக  அந்த வார்த்தைக்கு முன் ஹேஷ் (#) குறியீட்டை  (Shift+3) தட்டச்சு செய்வதன் மூலம் …

Read More »

Google Maps செயலியில்  உங்கள் வீட்டை, வியாபார நிலையத்தை அடையாளமிடுவது எப்படி?

கூகுல் மேப்ஸ் தளத்தில், வியாபார நிறுவனங்கள், பாடசாலைகள், மதஸ்தளங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், வீடுகள் என ஏராளமான இடங்கள் பெயர் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கிறீர்கள்.  இந்தப் பெயர்கள் எதுவும் கூகுல் நிறுவனம் அடையாளமிடுவதில்லை. எங்களைப் போன்ற சாதாரண கூகுல் மேப்ஸ் பயனர்களே அதனை அடையாளமிடுகிறார்கள். இந்த அடையாளமிடும்  வேலைக்கு  கணினி,  மொபைல் என இரண்டு சாதனங்களையும் பயன் படுத்தலாம்.   ஆனால் மொபைல் ஃபோன் மூலமாக இலகுவாக அடையாளமிட முடியும்.  இங்கு அண்ட்ராயிட் …

Read More »

பைல்களை இலகுவாகத் தேடிப் பெற ‘Everything’

உங்கள் கணினியில்  ஏராளமான பைல்களும்போல்டர்களும் சேமித்துவைத்திருக்கும் போதுஉங்களுக்குத் தேவையானஒரு பைலை அவசரமாகஎடுக்க விண்டோஸ் இயங்குதளத்தில் சேர்ச்வசதியுள்ளது. எனினும்அதனை விட வேகமாக பைல்களைத்  தேடித் தரக்கூடிய  மூன்றாம்  தரப்பு மென்பொருள்களும்  இருக்கின்றன.  அவறிற்கு  உதாரணமாக avafind, google desktop என்பவற்றைக் குறிப்பிடலாம். ஆனால் நான்இங்கு குறிப்பிடுவது ‘Everything’ எனும் ஒரு சிறிய மென்பொருள். அதிலென்ன அவ்வளவு ’விசேஷம்’ என நீங்கள் கேட்கலாம். இதுஇலவசமாகாக் கிடைக்கும் 300kb அளவு கொண்ட ஒரு சிறியயூட்டிலிட்டி. நீங்கள் டைப் செய்யும் போதே  மிக வேகமாகபைலத் தேட ஆரம்பித்து விடுகிறது. மேலும் கணினியின் செயற்திறனைக் குறைந்தளவிலேயே இது பயன் படுத்துகிறது. இதனைநீங்கள் http://www.voidtools.com/ எனும் இணைய தளத்திலிருந்துஇலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம.

Read More »