How to..?

அச்சிட்ட ஆவணங்களை டெக்ஸ்டாக மாற்றும்

ஸ்கேனர் கொண்டு படங்களை ஸ்கேன் செய்து அவற்றை டிஜிட்டல் வடிவில் மாற்றிக் கொள்ளலாம் என்பது எல்லோரும் அற்ந்ததே. அதே போல் ஸ்கேனர் பயன்படுத்தி அச்சிடப்பட்ட அல்லது கையினால் எழுதப் பட்ட ஆவணங்களை ஸ்கேன் செய்து பின்னர் OCR தொழில் நுட்பத்துடன் edit செய்யக் கூடிய ஒரு டொகுயுமென்டாக மாற்றிக் கொள்ளவும் முடியும். ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட ஆவணங்களை மீண்டும் டைப் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் ஓ.சீ.ஆர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி …

Read More »

கையெழுத்தை அச்செழுத்தாக மாற்றும் தொழில் நுட்பம்

ஹேன்ட்ரைட்டிங் ரெகக்னிச‎ன் (Handwriting Recognition) என்பது கையெழுத்தை அச்செழுத்தாக மாற்றும் ஒரு தொழில் நுட்பம். ரைடி‎ங்பேட் (Writing Pad), ஸ்டைலஸ் அல்லது மவுஸை உபயோகித்து திரையில் எழுதுவதை அடுத்த வினாடியே அச்செழுத்தாக (text) மாற்றுகிறது HR engine எனும் ‏இம் மெ‎‎ன்‎ பொருள். எம்.எஸ்.வேர்ட் போன்ற சில புரோக்ரம் களில் கையெழுத்தை டெக்ஸ்டாக மாற்றாமல் எழுதியவாறே‏ இன்க் மோடில் (Ink Mode) டொகுயுமென்‎டில் நுளைத்துக் கொள்ளவும் முடியும். ஹே‎ன்ட் ரைட்டிங் …

Read More »

ரன் கமாண்ட்

விண்டோஸ் இயக்கச் சூழலில் ஸ்டாட் மெனுவில் உள்ள ரன் கமாண்டை அறிந்திருப்பீர்கள். இதன் மூலம் கணினியில் நிறுவியுள்ள ஒரு ப்ரோக்ரமை திறந்து கொள்ளலாம். எப்லிகேசன் ப்ரோக்ரமை பல வழிகளில் திறக்க முடிந்தாலும் ரன் கமாண்ட் மூலம் இலகுவாகவும், விரைவாகவும் திறந்து பணியாற்றலாம். ப்ரோக்ரம்ஸ் லிஸ்டில் அல்லது டெஸ்க் டொப்பில் இல்லாத ஒரு ப்ரோக்ரமை திறக்கவும் ரன் கமாண்ட் உதவுகிறது. ப்ரோக்ரம் மட்டுமன்றி ஒரு போல்டரை அல்லது பைலையும் கூட ரன் …

Read More »

பேச்சை எழுத்தாக மாற்றும்

‘ஸ்பீச் ரெகக்னிச‎ன் எ‎‎ன்ஜி‎‎ன் ( Speech Recognition Engine) எனப்படும் குரலறி மென்‎பொருள், மைக்ரபோனை உபயோ கித்து கம்பியூட்டருக்கு நமது குரலை உள்ளீடு செய்ய. நாம் பேசுவதைப் புரிந்து அதனை டெக்ஸ்டாக மாற்றித் தருகிறது அதேபோல் வொ‏ய்ஸ் கமான்‎ட் மோடில் (Voice command mode) குரல் வழி கட்டளை மெனுக்களை திறந்து அதில் தெரிவுகளை மேற்கொள்ளவும் முடிகிறது.நாம் டைப் செய்ய வேண்டிய டொகுயுமென்‎ட்டை கைவலிக்க டைப் செய்ய வேண்டிய அவசிய …

Read More »

படங்களின் அளவை மாற்ற Image Resizer

மைக்ரோஸொப்ட் நிறுவனத்தில் கடமையாற்றும் மென்பொருள் விற்பன்னர்கள் தங்கள் ஒரு மென்பொருளை உருவாக்கி வெளியிட்டு அடுத்த ப்ரோஜெக்டை ஆரம்பிப் பதற்குள் மேலும் சில சிறிய இலவச மென்பொருள் கருவிகளை உருவாக்கி விடுவார்கள். அதனையே Power Toys எனப்படுகிறது. ஆனால் மைக்ரோ ஸொப்ட் நிறுவனம் அதற்கு எந்தபவித ஆதரவோ உத்தரவாதமோ வழங்குவ தில்லை. பவடோய்ஸ் பயன்படுத்துவதனால் ஏதும் பிரச்சினைகள் உங்கள் கணினியில் ஏற்படுமானால் அதனை பயன்படுத்துபவர்களே அதற்குப் பொறுப்பு. அதே வே¨ளை இந்த …

Read More »