How to..?

How to enable Sandbox on Windows 10

How to enable Sandbox on Windows 10 விண்டோஸ் 10 இல் ‘சேண்ட்பாக்ஸ்’ (Sandbox ) செயற்படுத்துவது எப்படி விண்டோஸ் 10 இல், “சேண்ட்பாக்ஸ்” என்பது உங்கள் கம்பியூட்டரைப் பாதிக்காமல் சந்தேகத்திற்குரிய பயன்பாடுகளை (untrusted applications)  நிறுவி சோதித்துப் பார்க்க் கூடிய இலகுரக தனிமைப்படுத்தப்பட்ட இயக்கச் சூழலாகும்.  இது விண்டோஸ் 10 இன் மே 2019 புதுப்பிப்பபுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. வேர்ச்சுவல் பாக்ஸ் Virtual Box எனும் மென்பொருள் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். …

Read More »

How to use the Clipboard in Android mobile?

How to use the Clipboard in Android mobile? அண்ட்ராய்ட் ஃபோன்களில் க்லிப் போர்டைப் பயன் படுத்துவது எப்படி?அண்ட்ராய்ட் ஃபோன்களில் உரைப் பகுதிய  நகலெடுத்து ஒட்டக்கூடிய வசதி என்பது  ஒர்  எளிய செயற்பாடுதான். எல்லோரும் அதனைப் பயன் படுத்த அறிந்து வைத்திருக்கிறோம். எனினும் அந்த வசதியை இன்னும்  எளிமைப் படுத்தும்  கிளிப்போர்ட்  (clipboard) பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை. எம்.எஸ்.வர்ட், எக்ஸல் போன்ற பாயன்பாடுகளில் க்லிப்போர்டை நீங்கள் பயன் படுத்தியிருக்கக் …

Read More »

How to use the Task Manager in Windows

How to use the Task Manager in Windows விண்டோஸ் பிசியில் நினைவகத்தை எந்த நிரல்கள் அதிகமாகப் பயன்படுத்துகின்றன? How to use Task Manager in Windows? உங்கள் விண்டோஸ் பிசியில்  இயக்கம்  மந்தமாக இருப்பதாக உணர்ந்தால் அல்லது பல நிரல்களை ஒரே நேரத்தில் இயக்க  முடியாமல் இருந்தால், அவற்றை செயற்பட வைப்பதற்குத் தேவையான  நினைவக கொள்ளளவு  தீர்ந்து போயிருக்கலாம். அவ்வாறு  நிகழும்போது, ​​பிசிக்கள் பெரும்பாலும் மெய்நிகர் …

Read More »

How to “Boost Post” on Facebook?

facebook boost post

ஃபேஸ்புக்கில் ஒரே டாலரில் விளம்பரம் செய்வதெப்படி? பதிவுகள் (post) இடுதல் அவற்றை நண்பர்களோடு பகிர்தல் (share), பின்னூட்டம் (comment) இடுதல், லைக் செய்தல், டேக் (tag) செய்தல் போன்றன அனைத்து முகநூல்வாசிகளுக்கும் மிகவும் பரிச்சயமான செயற்பாடுகள்தான். இவற்றைப் பற்றி யாரும் யாருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இவை தவிர சாதாரண முகநூல் பயனர்களுக்கான இன்னும் ஒரு முக்கியமான செயற்பாடு முக நூலில் உள்ளது. முக நூலில் மட்டுமல்லாது …

Read More »

மைக்ரோசாஃப்ட் வேர்டில் உரையை நகலெடுக்கவும் நகர்த்தவும் எளிய வழி

வேர்டில் உரை அல்லது படங்களை நகலெடுக்கவும் நகர்த்தவும்   Ctrl + C>   Ctrl + X    மற்றும் Ctrl + V  குறுக்கு விசைகளை அனைவரும் பயன் படுத்துகிறோம். ஆனால் அதை விட இலகுவாக ஒரு வழி  மைக்ரோசாஃப்ட் வேர்டில் இருக்கிறது. அதற்குப் பின்வரும் வழி முறையைக் கையாளுங்கள். Move to where? எங்கே நகர்த்துவது? நீங்கள் நகர்த்த விரும்பும் உரை அல்லது படத்தை தெரிவு செய்த  பின்னர் கு2 விசையை …

Read More »