Hardware

இலகுவாக கம்பியூட்டர் ப்ரோக்ரம்மிங் கற்றுக் கொள்ள micro:bit

சில தசாப்தங்களுக்கு முன்பு வரை கணினியைப் பயன்படுத்த ஒரு சிலர் மாத்திரமே அறிந்திருந்தனர். ஆனால் தற்போது கணினி பயன்பாடு என்பது ஒரு சாதாரண விடயமாகப் மாறியிருக்கிறது. அதேபோல் கணினி செய்நிரலாக்கல் (Computer programming)  என்பதும் மென்பொருள் விருத்தியாளர்களின் திறமையாகப் பார்க்கப்பட்டது ஆனால் தற்போது செய்நிரலாக்க மொழி ((programming  language) பயன்பாடும் ஒரு சாதாரண  விடயமாக மாறி வருவதைக் காணலாம். மேற்கத்திய நாடுகளில் கணினி செய்நிரலாக்கம் பற்றிப் பாடசாலைக் கல்வியில் ஆரம்பப் …

Read More »

Orange Pi

Orange Pi – ஒரேஞ்ச் பை Orange Pi உலகின் சின்னஞ் சிறு கணினி வகைகளில் ஒன்றுRaspberry Pi, Banana Pi,  Arduino,  Micro:Bit போன்றவைதான்இதனை பல்வேறு தேவைகளுக்குப் பயன் படுத்த முடியும்இது ஒரு திறந்த மூல வன்பொருள் (Open Source Hardware)இது ஓர் ஒற்றைப் பலகை கணினி. நீட்டிப்பு வசதியும் உண்டுOrange Pi Zero என்பது ஆரம்ப நிலை. இன்னும் மேன்பட்ட பல பதிப்புக்கள் உள்ளனகணினித் திரையாக தொலைக் …

Read More »

முப்பரிமாண பொருள்களை உருவாக்கும் 3D Printer

3D அச்சுப்பொறி (Printer) என்பது முப்பரிமாணவத்தில் (Three Dimensional) பொருள்களை உருவாக்கக் கூடிய கணினி சார்ந்த உற்பத்தி (ஊழஅpரவநச யுனைநன ஆயரெகயஉவரசiபெ) சாதனமாகும்.  பாரம்பரிய அச்சுப்பொறியைப் போன்றே ஒரு 3D அச்சுப்பொறி டிஜிட்டல் தரவை கணினியிலிருந்து உள்ளீடாகப்  பெறுகிறது. இருப்பினும், வெளியீடாகக் காகிதத்தில் அச்சிடுவதற்குப் பதிலாக, ஒரு 3D அச்சுப்பொறி ஒரு  ப்லாஸ்டிக் மற்றும்  உலோக மூலப்பொருள்களைப் பயன் படுத்தி  திண்ம நிலையில் முப்பரிமாண மாதிரியை உருவாக்குகிறது. இவற்றில் ப்லாஸ்டிக்கை  …

Read More »

Computer Port & Cables

கணினியில் போர்ட் என்பது ஒரு வெளிப்புற சாதனத்தை கணினியுடன் இணைக்கக்கூடிய ஒரு புள்ளியாகும். அவற்றில் வெளிப்புற சாதனங்களின் கேபிள்கள் செருகப்படும். Serial Port தொடர் நிலைத் துறை வெளிப்புற மோடம் (External Modem) இதனூடாக இணைக்கலாம். பழைய கணினிகளில்  மவுஸ் இதனூடாகவே இணைக்கப்பட்டது.   தற்போதைய கணினிகளில் இதன் பயன்பாடு குறைவு Parallel Port சமாந்தர  துறை ஸ்கேனர்கள் மற்றும் பிரிண்டர்களை இணைக்கப்  பயன்படுகிறது இதை பிரிண்டர் போர்ட் என்றும் …

Read More »

Scroll Wheel பட்டன் பயன்பாடு என்ன?

மவுஸின் இரண்டு பட்டன்களுக்கு நடுவே உள்ள  Scroll Wheel  பட்டனை நீங்கள் இது வரை திரையை மேலும் கீழும் நகர்த்தவே (Scroll) பயன் படுத்தியிருய்பீர்கள். எனினும் அதனைத்  தவிர மேலும் சில செயற்பாடுகளுக்கும் Scroll Wheel பட்டனைப் பயன் படுத்தலம். இந்த ஸ்க்ரோல் பட்டனைக் கொண்டு இணைய தங்களைப் பார்வையிடப் பயன்படும் ப்ரவுஸரில்  ஏதேனும் ஒரு இணைய பக்கத்தி;ல் ஒரு இணைப்பின் மேல் க்லிக் செய்ய அந்த லின்க் ஒரு …

Read More »