Hardware

என்ன இந்த System Bus ?

கணினி மதர்போர்டில் ஒரு பகுதியிலிருந்து மற்றுமொரு பகுதிக்கு டேட்டாவைக் கடத்தும் பாதையையே பஸ் எனப்படுகிறது. இந்தப் பாதை மதர்போடிலுள்ள பிற பகுதிகளை சீபியூவுடனும் நினைவகத்துடனும் இணைக்கிறது. இதனை இண்டர்னல் பஸ் (internal bus) எனவும் அழைக்கப்படும். அதேபோல் எக்ஸ்பேன்சன் பஸ் (expansion bus) எனற பகுதியும் உண்டு. இது சவுண்ட் காட், வீஜிஏ காட், மோடெம் போன்ற எக்ஸ்பேன்சன் போர்டுகள் சீபியூ மற்றும் நினைவகத்தை அணுகுவதற்கான பாதையாகும். இந்த இரு …

Read More »

Overclocking என்றால் என்ன?

கணினி வன்பொருள்களான மத்ர்போட், ப்ரோஸெஸ்ஸர் நினைவகம் போன்ற வற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அவை செயற்படக் கூடிய் உச்ச வேகமொன்றை நிர்ணயித்திருப்பர்கள். அவர்கள் பரிந்துரைக்கும் இவ் வேகத்தினை மாற்றியமைத்து அதன செயற்திறனை அதிகரிப்பதையே (Overclocking) ஓவர்க்லொக்கிங் எனப்படுகிறது பொதுவாக (CPU ) சிபியூ தயரிக்கும் நிறுவனங்கள் அவை எந்த வேகத்தில் இயங்கும்போது அதன் இயக்கம் பாதிக்கப்படுகிறது என்பதைப் பரீட்சித்து அவ் வேகத்தை விட ஒரு படி குறைவாக அதன் உண்மையான வேகத்தை …

Read More »

ஒரு மொனிட்டரில் நான்கு கணினிகளை இணைப்பது எப்படி?

  கடந்த வாரம் ஒரு கணினியில் இரண்டு மொனிட்டர்களை இணைத்து இயகுவது எப்படி எனப் பார்த்தோம் இவ்வாரம் ஒரே மொனிட்டரில் ஒன்றுக்கு மேற்பட கணினிகளை எவ்வாறு இணைப்பது எனப் பார்ப்போமா? உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் இருந்தால் அவற்றை ஒரு மொனிட்டரில் இணைத்து ஒரே கீபோட் மற்றும் மவுஸ் கொண்டு இயக்கலாம். இதற்கென தனியாக மென்பொருள்களை நிறுவ வேண்டிய அவசியமில்லை. ரூட்டர் (Router) சாதனம் போன்ற அமைப்பிலான KVM switch …

Read More »

ஒரே கணினியில் இரண்டு மொனிட்டர்களை இணைப்பது எப்படி?

ஒரே கணினியில் இரண்டு மொனிட்டர்களைப் பொருத்திப் பணியாற்றுவது ஒன்றும் புதிய விடயமல்ல. ஒரே கணினியில் இரண்டுக்கு மேலும் மொனிட்டர்களைப் பொருத்திக் கொள்ளலாம். எனினும் அந்த தொழில் நுட்பம் பற்றி அனேகர் அறிந்திருப்பதில்லை. மொனிட்டர்களில் விலை சரிந்து வரும் நிலையில் இரண்டு மொனிட்டர்களைப் பொருத்திப் பயன்படுத்துவதும் அதிக செலவை ஏற்படுத்தி விடாது. அத்தோடு அதனைப் பொருத்துவதும் கூட ஒரு இலகுவான வேலைதான்.ஒரு கணினியில் இரண்டு மொனிட்டர்களைப் பொருத்துவதனால் என்ன பயன்?டிஜீட்டல் புகைப்படங்களை …

Read More »

64 Bit Processor என்றால் என்ன?

கணினியின் மூளையாகச் செயற்படுவது Central Processing Unit எனும் ப்ரோஸெஸரே. இந்த ப்ரோஸெஸ்ஸர் கணினிக்கு உள்ளீடு செய்யும் டேட்டாவைப் ஏதேனும் ஒரு செயற்பாட்டுக்குட்படுத்தி தகவலாக மாற்றுகிறது. இந்த செயற்பாட்டில் நினைவகமும் ப்ரோஸெஸ்ஸருக்குத் துனை நிற்கிறது. ப்ரோஸெஸ்ஸர் (Processor) பற்றி பேசும் போது 32 பிட், 64 பிட் போன்ற வார்ததைகளை நீங்கள் கேட்டிருக்கலாம். இவை எதனைக் குறித்து நிற்கின்றன? பிட் (bit) என்பது binary digit. என்பதன் சுருக்கம். அடிப்படையில் …

Read More »