GIT Online Exam

OL ICT 2019 Spreadsheet Questions

15. விரிதாளொன்றில் (A3:C4) என வழங்கப்பட்ட கலங்களின் வீச்சினைக் கருதுக. வழங்கப்பட்டவீச்சினுள் உள்ளடக்கப்படும் கலங்கள் பின்வருவனவற்றுள் எவை? (1) A3, C4 மாத்திரம்                            (2) A3, B3, C3 மாத்திரம் (3) A3, A4, C3, C4 மாத்திரம்               (4) A3, B3, C3, A4, B4, C4 மாத்திரம் 16. கலம் C2 இல் = B2*B$5 எனும் சூத்திரம் எழுதப்பட்டுள்ள பின்வரும் விரிதாள் பகுதியை கருதுக.C2 என்ற …

Read More »

OL ICT 2018 Spreadsheet Questions

13 தொடக்கம் 14 வரையுள்ள வினாக்கள் தரப்பட்டுள்ள பின்வரும் விரிதாள் கூறை அடிப்படையாய்க் கொண்டவை. சமன்பாடு y = px + qx + r ஐப் பயன்படுத்தித் தரப்பட்டுள்ள x இன் பெறுமானங்களுக்கு ஒத்த y இன் பெறுமானங்களைக் கணிக்கவேண்டியுள்ளது. p, q, r ஆகிய மாறிலிகளின் பெறுமானங்கள் முறையே B1, B2, B3 ஆகிய கலங்களிலும் X இன் பெறுமானங்கள் வீச்சு C2:C6 இலும் தரப்பட்டுள்ளன. 13. …

Read More »