2007 15. 10102 இன் தசமச் சமவலு (1) 5 (2) 6 (3) 10 (4) 12 16. தசம் 15 இன் துவிதச் சமவலு (I) 1001 (2) 1100 (3) 1111 (4) 10101 17. பின்வருனவற்றில் எது மிகச் சிறிய பெறுமானத்தை உடையது ? (1) 4510 (2) 110002 (3) 388 (4) 1A16 2008 11. 111000, …
Read More »DBMS- Database Management System தரவுத் தள முகாமை
ஏதோவொரு விடயம் சார்ந்த ஒன்றோடொன்று தொடர்பு பட்ட, ஒழுங்கு படுத்தப்பட்ட தரவுகளின் தொகுதியே தரவுத் தளம் (Database) எனப்படுகிறது. ஒரு தரவுத் தளத்திலிருந்து தேவையான போது தரவுகளை மீளப் பெறவோ அல்லது வேறு செயற்பாடுகளுக்குட்படுத்தவோ முடியும். தரவுத் தளம் என்பதற்கு உதாரணமாக ஒரு பாடசாலையில் கற்கும் மாணவர்களின் விவரம், தொலைபேசி விவரக்கொத்து (telephone directory) , வாக்காளர் பட்டியல், Contact List (தொடர்புப் பட்டியல்) போன்றவற்றைக் குறிப்பிடலாம். தரவுத்தளங்கள் …
Read More »Excel Chart Types
Popular chart types 1. Column Chart நிரல் வரைபு நிரல் வரைபுகள் பெறுமானங்களை (values) ஒன்றோடொன்று ஒப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. 2. பார் (சலாகை) வரைபு Bar Charts சலாகை வரைபுகள் நிரல் வரைபுகளைப் போன்றtதே, எனினும் உருப்படி வகைகள் (item categories) செங்குத்தாக இல்லாமல் கிடையாகத் தோன்றும். பட்டை வரைபுகளும் வெவ்வேறு வகையான தரவுகளை ஒப்பிடுவதற்கே பயன் படுத்தப்படுகின்றன. 3. பை வரைபு Pie charts உருப்படி வகைகளை அளவிட்டு சதவீதமாகக் (percentages) …
Read More »Programming Languages நிரலாக்க மொழிகள்
Programming Languages நாம் கணினி மூலம் எந்த விடயத்தைச் செய்வதானாலும் அதற்குரிய அறிவுறுத்தல்கள் கணினிக்கு வழங்கப்பட வேண்டும். இந்தக் அறிவுறுத்தல்களின் தொகுதியையே செய்நிரல் Program எனப்படுகிறது. இந்த செய்நிரல்களை எழுதுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை மொழியே கணினி செய்நிரலாக்க மொழி Programming Language எனப்படுகிறது. இதனை எழுதுபவர் செய்நிரலாளர் Programmer எனப்படுகிறார். Programming Language-இன் முக்கிய அம்சங்கள் Low-level languages (கீழ் மட்ட மொழிகள்) கணினிகள் இரும மொழி (பைனரி) …
Read More »AI ஏ-ஐ AI Ellamey AI
தம்பி, ஏ-ஐ AI பத்தி நல்லா தெறிஞ்ச நீங்களே அத பண்ணியிருக்கலாமே?எதுக்காக என் கிட்ட வரனும்? இதுக்குப் பேருதான் வயித்தெறிச்சல்
Read More »
InfotechTamil A Blog for IT Related Articles in Tamil