GIT Online Exam

Data and Information

தரவு  (Data): ஒரு பொருள், ஒரு நபர், மற்றும் ஒரு நிகழ்வை விவரிக்கக் கூடியவற்றை தரவுகள் எனப்படும். . வெறும் தரவுகள் (raw data) அர்த்தமுடையதாக இருக்காது. மேலும் அவற்றைக் கொண்டு தீர்மானங்கள் எடுக்க முடியாது. தவணைப் பரீட்சையில் (ஒரு நிகழ்வு)  ஒரு மாணவன் ஒவ்வொரு பாடங்களிலும் எடுக்கும் புள்ளிகள் தரவுகளுக்கு உதாரணமாகும். கணினியில் சேமிக்கக் கூடிய அல்லது ஒழுங்கு செய்யக்கூடிய தன்மையிலுள்ள எண்கள் எழுத்துக்கள் உருவங்கள் ஒலி காட்சிகள் …

Read More »

OL ICT 2012 DBMS

தரப்பட்டுள்ள அட்டவணைக் கூறில் எத்தனை பதிவுகள் (records) தேக்கி வைக்கப்பட்டுள்ளன?(1) 2 (2) 3 (3) 4 (4) 6 தரப்பட்டுள்ள அட்டவணைக் கூறில் தரவுகளைத் தேக்கி வைப்பதற்கு எத்தனை புலங்கள் (fields) பயன்படுத்தப்படுகின்றன ?(1) 2 (2) 3 (3) 4 (4) 6‘ளுவரனநவெ_ரெஅடிநச’ இற்கு மிகவும் பொருத்தமான தரவு வகை யாது ?(1) நாணயம் (currency) (2) தேதி நேரம் (date/time) (3) எண் (number) (4) …

Read More »

Input & Output Devices

தரவுகளை உள்ளீடு செய்வதற்கும் கணினிக்கு கட்டளைகளை வழங்குவதற்கும் பயனர்களை அனுமதிக்கும் சாதனம் a) வெளியீட்டு சாதனம்b) உள்ளீட்டு சாதனம்c) நினைவகம்d) a மற்றும் b இரண்டும் 2. எந்த சாதனங்களின் உதவியுடன் பயனர் கணினியுடன் தொடர்பு கொள்கிறார்? a) உள்ளீட்டு சாதனம்b) வெளியீடு சாதனம்c) மென்பொருள் சாதனம்d) a மற்றும் b இரண்டும் பதில்: (ஈ), உள்ளீட்டு-வெளியீட்டு சாதனம் தரவை ஊட்டுகிறது மற்றும் கணினியிலிருந்து தரவை ஏற்றுக்கொள்கிறது. 3. கணினியால் …

Read More »

Tech-Terms Tamil-English

1. அகச்சிவப்புக் கதிர்Infrared ray2. அச்சுப் பொறிPrinter3. அட்டவணைTable4. அடிக்குறிப்புFooter5. அதிக மதிப்புறுMost Significant Bit-MSB6. அரை-இருவழிHalf-Duplex7. அழிக்கத்தக¢க செய்நிரல்டுத்தக்கூடிய வாசிப்புErasable Programmable Read Only Memory8. அழிதகா நினைவகம்Non-volatile Memory9. அழிதகு நினைவகம்Volatile Memory10. படவில்லைSlides11. ஆளிSwitch12. இடத்துரி வலையமைப்புLocal Area Networks13. ஓரச்சு வடம்Co-axial Cable14. இணையம்Internet15. இயங்குநிலை எழுமானப் பெறுவழி நினைவகம்Dynamic Random Access Memory-DRAM16. இரும / துவிதBinary17. இருவழிDuplex18. இலக்க ஒளித்தோற்ற வட்டுDigital …

Read More »

OL ICT 2011 DBMS

19. ஒரு தொடர்புடைமை தரவுத்தள அட்டவணையின் (relational database table) முதல் சாவி (primary key) தொடர்பாகப்  பின்வருவனவற்றில் எது சரியானது ? (1) அது ஒரு தனியானதாக (unique) இருக்க வேண்டும். (2) அது எண் (numeric) தரவு வகையாக இருக்க வேண்டும். (3) அது வெற்றாக இருக்கலாம். (4) அது பாடத் (text) தரவு வகையாக இருக்க வேண்டும்.  20, 21 ஆகிய வினாக்களுக்கு விடை எழுதுவதற்குப் …

Read More »