GIT Online Exam

GIT MCQ Network / Internet / Email

2010 10. நாட்டில் பரம்பியுள்ள ஒரு வங்கியின் கிளைகள் பலவற்றைத் தொடுப்பதற்குப் பின்வரும் வலையமைப்புகளின்வகைகளில் எதனைப் பயன்படுத்தலாம்?  A- இடத்துரி வலையமைப்பு (Local Area Network) B – பெரும் பரப்பு வலையமைப்பு (Wide Area Network)   C -பெருநகர்ப் பரப்பு வலையமைப்பு (Metropolitan Area Network) (1) A மாத்திரம்.                           (2) B மாத்திரம்.           (3) C மாத்திரம்.          (4) B,C ஆகியன மாத்திரம். 11. கணினியை இடத்துரி …

Read More »