Android

Adobe Photoshop Camera-தற்போது ப்லே ஸ்டோரில்

adobe photoshop camera

Adobe Photoshop Camera – செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்துடன் கூடிய Artificial Intelligence (AI) அடோபி ஃபோட்டோஷாப் கேமரா செயலி  தற்போது  கூகுள் பிளே ஸ்டோரிலும் மற்றும் ஆப்பில் ஆப்ஸ்டோரிலும் வெளியிடப்பட்டுள்ளது மேலும் வாசித்து நேரத்தை வீணாக்காமல் இப்போதே ப்லே ஸ்டோருக்கு ஓடுங்கள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் மூன்றாம் தரப்பு கேமரா செயலிகளின்  நீண்ட பட்டியலில்  அடோபியும் தற்போது  இணைகிறது, ஆனால் இச் செயலி தனித்துவமான விஷேட பல வசதிகளைக் …

Read More »

Adobe Scan Android App அடோபி ஸ்கேன் – Tamil

Adobe Scan Android App

Adobe Scan Android App  : அடோபி ஸ்கேன் (Adobe Scan) என்பது நேரடியாக ஆவணங்களை ஸ்கேன்  செய்யும்  கையடக்கக் கருவிகளுக்கான ஒரு (Android App) செயலியாகும்.  இது வணிக அட்டைகள் (Business cards , வைட் போர்ட் (white board) எனும் வெண் பலகைகள்  மற்றும் கடிதங்கள் போன்ற  பலவகையான  ஆவணங்களை ஸ்கேனர் கருவி இல்லாமலேயே சிறப்பாக ஸ்கேன் செய்ய உதவுகிறது. Adobe Scan Android App நீங்கள் …

Read More »

இலங்கையிலும் அறிமுகமானது – Google Transit

பேரூந்து மற்றும் ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்துவோர்க்கான கூகுல் மேப்ஸின் கண்காணிப்பு அம்சமான கூகிள் டிரான்சிட் வசதியை இலங்கையிலும் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியுள்ளது கூகுல். இலங்கையின் தேசிய போக்குவரத்து ஆணையத்தின் 25 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த சேவை இலங்கையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

Read More »

Timbre – அண்ட்ராயிட் செயலி

உங்கள் Android தொலைபேசியில் உள்ள ஆடியோ மற்றும் வீடியோ கோப்புகளை நேரடியாக மொபைல் கருவியிலேயே  திருத்த (edit)  அனுமதிக்கிறது டிம்பர் எனும் இலவச செயலி.  சிறிய திருத்தங்களுக்கான நீங்கள் ஆடியோ வீடியோ கோப்புகளை கணினிக்கு மாற்றி திருத்தங்கள் செய்ய  வேண்டிய அவசியமில்லை! இச் செயலியின் மூலம் இலகுவாக  ஆடியோ  வீடியோ கோப்புகளை ஒன்றிணைக்கவும் தேவையற்ற பகுதிகளை வெட்டி நீக்கவும்  முடிகிறது. மேலும் ஒலி  மற்றும் கணொளி கோப்புக்களை வெவ்வேறு கோப்பு …

Read More »

அண்ட்ராயிட் அனுபவத்தைக் கணியில் பெற Prime OS

ப்ரைம் ஓஎஸ்- Prime OS என்பது கையடக்கக் கருவிகளில் பயன் படுத்தப்படும் அண்ட்ராயிட் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் இயங்குதளமாகும். இது மடிக் கணினி, டெஸ்க்டாப் கணினிகளில் பயன் படுத்தப்படும்   விண்டோஸ் இயங்குதளம் போன்ற முழுமையானடெஸ்க்டாப் அனுபவத்தை வழங்கக் கூடியவாறு உருவாக்கப்படுள்ளது. அண்ட்ராயிட் இயங்கு தளம்  மற்றும் விண்டோஸ் இயங்கு தளத்தின் சிறப்பம்சங்களை ஒன்றிணைத்து ப்ரைம் ஓஎஸ் உருவாக்கபட்டுள்ளது கூகுல் ப்லே ஸ்டோரில் உள்ளஏராளமானசெயலிகளுக்கானஅணுகளையும் ப்ரைம் ஓ.எஸ் தருகிறது. அண்ட்ராயிட் …

Read More »