ஸ்மாட் ஃபோனைப் பயன் படுத்தி புத்தகங்கள் ஆவணங்;களில்உள்ள வார்தi;தகளைத் தேடஉதவுகிறது Find IT எனும் அண்ராயிட் செயலி. OCR (Optical Character Recognition) தொழிநுட்பம் மற்றும் ஆக்மெண்ட்டட் ரியாலிட்டிதொழிநுட்பம் இணைத்துஉருவாக்கப்பட்டுள்ள இச்செயலியின் மூலம் நீங்கள் ஒரு ஆவணத்தில் அல்லதுபுத்தகத்தின் பக்கமொன்றில் தேடவேண்டிய வார்த்தையை இலகுவாகத் தேடலாம்.தேட வேண்டிய வார்த்தையை டைப் செய்து கேமரா ஐக்கானைத் தட்டிவிட்டு ஆவணத்தின் மீது கேமராவை சுட்டிக் காட்டும் போது இச்செயலிஅந்தஆவனத்தை ஸ்கேன் செய்து நீங்கள் தேடும் வார்த்தை இருக்கும் இடங்களை அடையாளப்படுத்துகிறது. இது கணினியில் CTRL-F விசைகளைத் அழுத்தி கோப்புக்களைத் தேடும் செயற்பாடு போன்றதே.
Tags android app find it
Check Also
Hoote-Voice Based Social Media App
Hoote-Voice Based Social Media App ஹூட் என்பது புதிதாக அறிமுகமாகியிருக்கும் உலகின் முதல் (?) குரல் அடிப்படையிலான சமூக …