Transfer your Facebook photoss – பேஸ்புக்கில் நீங்கள் பதிவேற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, கூகுள் புகைப்படங்கள் சேவைக்கு மாற்ற அனுமதிக்கும் கருவியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள அனைத்து பேஸ்புக் பயனர்களுக்கும் இந்த கருவியைப் பயன்படுத்துவதை பேஸ்புக் சாத்தியமாக்கியுள்ளது.

இந்த கருவியை மிகவும் எளிதாகப் பயன்படுத்த முடியும். நீங்கள் செய்ய வேண்டியது பேஸ்புக் Settings இல் உள்ள “Your Facebook Information” டேபின் மூலம் உங்கள் பேஸ்புக் கணக்கு மற்றும் கூகுள் கணக்கை இணைக்க வேண்டும்.

பேஸ்புக் தகவல் அமைப்புகள் மெனுவின் கீழ் புதிதாக Transfer your photos and video எனும் புதிய விருப்பத் தேர்வு இருப்பதைக் காணலாம்.

InfotechTamil A Blog for IT Related Articles in Tamil